Month : April 2019

சூடான செய்திகள் 1

மூவாயிரத்திற்கும் மேற்பட்ட விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்களுக்கு விரைவில் நியமனம்

(UTV|COLOMBO) விளையாட்டுத் துறைப் பயிற்சியாளர்கள் மூவாயிரத்து 850 பேர் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த காலங்களில் விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய பாடசாலை...
சூடான செய்திகள் 1

முதலாம் தவணை விடுமுறை…

(UTV|COLOMBO) சிங்கள மற்றும் தமிழ் பாடசாலையின் முதலாம் தவணை இன்றுடன் நிறைவடைகின்றது. இந்நிலையில் இரண்டாம் தவனை எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது. முஸ்லிம் பாடசாலைகளில் முதலாம் தவணை விடுமுறை ஏப்ரல் மாதம் 11...
சூடான செய்திகள் 1

சூரியன் இலங்கைக்கு நேரடி உச்சம்…

(UTV|COLOMBO) வடமேல் மாகாணத்திலும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, ஹம்பாந்தொட்டை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்றையதினம் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று தெரிவிக்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிக்கை ஒன்றின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று

(UTV|COLOMBO) 2019ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது. கடந்த மார்ச் மாதம் 5ம் திகதி நிதி அமைச்சர் மங்கள சமரவீர இந்த வரவு செலவு திட்டத்தின் முன்வைத்தார்....
சூடான செய்திகள் 1

அதிக வெப்பநிலையினால் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவு

(UTV|COLOMBO) வெப்பநிலை காரணமாக தேசிய மின்சார சபைக்கு உரித்தான காசல்ரீ மற்றும் மபுஸ்ஸாகலே நீர் தேக்கங்களில் நீர் மட்டம் குறைவடைந்துள்ளது....
சூடான செய்திகள் 1

விசாரணைகளின் பின்னர் ரயன் கைது

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட நாடு கடத்தப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயன் விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால்...
கிசு கிசு

Prank மற்றும் Tik – Tok ஆகியவற்றுக்கு தடை

(UTV|INDIA) குறும்பு வீடியோக்களை வெளியிடவும் டிக் டாக் செயலியை தரவிறக்கம் செய்வதையும் இந்தியாவில் தடை செய்ய உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. டிக் டாக் செயலி மூலம் பகிரப்படும் வீடியோக்களால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள்...
வணிகம்

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப்பொருட்களுக்கு விலைகுறைப்பு சதொச நிறுவனம் அறிவிப்பு

(UTV|COLOMBO) தமிழ்- சிங்கள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசியப்பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் தாரிக் இன்று (04) அறிவித்தார் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் அறிவுறுத்தலுக்கும் ஆலோசனைக்கும் அமைய,நடைமுறைக்கு வரும்...
சூடான செய்திகள் 1

வெள்ளவத்தையில் அடாத்தாக காணிபிடித்துள்ள பெளத்த மதகுரு வில்பத்தை முஸ்லிம்கள் அழிப்பதாக நீலிக்கண்ணீர் வடிக்கின்றார் – பாராளுமன்றத்தில் அமைச்சர் ரிஷாத் குற்றச்சாட்டு…

(UTV|COLOMBO) கொழும்பு, வெள்ளவத்தையில் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியொன்றை அடாத்தாக பிடித்துக்கொ சண்டித்தனம் காட்டிவரும் பெளத்த மத குரு ஒருவரே வில்பத்து காட்டை வடக்கு முஸ்லிம்கள் அழிப்பதாக தினமும் மோசமான பிரசாரங்களைச் செய்து, ஊருக்கு...