Month : April 2019

வகைப்படுத்தப்படாத

உலகின் மிகப் பெரிய பணக்காரர் விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்க ஒப்பு

உலகின் மிகப் பெரிய பணக்காரரான ஜெஃப் பெசோஸ் தனது மனைவி மெக்கின்ஸிக்கு விவாகரத்து இழப்பீடாக 35 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், 25 ஆண்டுகளுக்கு முன்னர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய இணையதள...
சூடான செய்திகள் 1

சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது

(UTV|COLOMBO)  இலங்கை வடக்கு கடற் பரப்பில் சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட 18 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இந்த மீனவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் கூறியுள்ளனர். இதன்போது...
சூடான செய்திகள் 1

ஹம்பந்தோட்டையில் யானைகள் சரணாலயம்…

(UTV|COLOMBO) ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் லுணுகம்வெஹர தேசிய வனாந்தரத்தில் யானைகள் சரணாலயத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சுமார் மூவாயிரம் ஹெக்டயர் நிலப்பரப்பில் சரணாலயம்  நிர்மாணிக்கப்படும். இதற்கு 84 கோடி ரூபா செலவழிக்கப்பட உள்ளதாக வன ஜீவராசிகள்...
சூடான செய்திகள் 1

போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) போலி நாணயத்தாளினை கைவசம் வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் தங்கல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். தங்கல்லை மோசடி எதிர்ப்பு பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகளில் தாமதம்…

(UTV|COLOMBO) புகையிரத சமிஞ்ஞைகளில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரதான பாதையிலான புகையிரத சேவைகளில் தாமதம் நிலவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
வகைப்படுத்தப்படாத

5G வலைப்பின்னலை அறிமுகம் செய்யும் தென் கொரியா…

(UTV|SOUTH KOREA) உலகில் முதன் முறையாக தென் கொரியா 5G வலைப்பின்னலை (Network) இன்று (05) அறிமுகம் செய்கிறது.. இதன் மூலம் ஒரு முழுமையான படத்தையும் ஒரு விநாடிக்கும் குறைவான நேரத்தில் தரவிறக்கம் (Download)...
வளைகுடா

உயர்ந்த குடிமகனுக்கான விருது பிரதமர் மோடிக்கு…

(UTV|DUBAI) பிரதமர் நரேந்திர மோடிக்கு உயர்ந்த குடிமகனுக்கான சயித் பதக்க விருதை வழங்க உள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிவித்துள்ளது.  ஐக்கிய அரபு எமிரேட்சின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாக சயித் பதக்கம்...
வகைப்படுத்தப்படாத

சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவில் சுரங்கத்துக்குள் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிர் இழந்தனர். சீனாவின் கியாசூ மாகாணத்தில் உள்ள பீஜி மற்றும் சிச்சுவான் மாகாணத்தின் தின்கிங்யாபின் நகரங்களை இணைக்கும் அதிவிரைவு...
சூடான செய்திகள் 1

கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO) கம்பஹா – மிரிஸ்வத்த சந்தியில் இடம்பெற்ற விபத்து காரணமாக கொழும்பு – கண்டி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

இரண்டாவது நாளாகவும் தொடரும் கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்களின் போராட்டம்…

(UTV|COLOMBO) பல கோரிக்கைகளை முன்வைத்து புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது....