Month : April 2019

சூடான செய்திகள் 1

பாராளுமன்ற வீதிக்கு பூட்டு…

(UTV|COLOMBO) பத்தரமுல்லையில் பாராளுமன்றம் நோக்கிச் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறுகிறார். கிராம சேவகர் உத்தியோகத்தர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக இவ்வீதி மூடப்பட்டுள்ளது.        ...
சூடான செய்திகள் 1

ரயனுடன் நாடு கடத்தப்பட்ட நால்வரும் விடுதலை…

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல நடிகர் ரயன் வேன் ரோயனுடன் நாடு கடத்தப்பட்ட ஏனைய நான்கு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸ்...
வகைப்படுத்தப்படாத

346 பேர் உயிரிழந்தமைக்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரினார்

அண்மையில் எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் ஏற்பட்ட விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை செயல் அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்...
கேளிக்கை

அமெரிக்க பத்திரிகை மீது பிரியங்கா வழக்கு…

நடிகை பிரியங்கா சோப்ரா தன்னைவிட வயதில் இளையவரான லண்டன் பாப் பாடகர் நிக்ஜோனஸை திருமணம் செய்துகொண்டார். திருமணம் முடிந்த 117 நாட்களில் இருவரும் விவாகரத்து செய்ய முடிவு செய்திருப்பதாக ஒகே என்ற அமெரிக்க பத்திரிகை...
வணிகம்

இலங்கை வங்கி துருனு திரிய கடன் திட்டத்தின் கீழ் 664 பேருக்கு கடன்…

(UTV|COLOMBO) என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா என்ற அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு இலங்கை வங்கி துருனு திரிய என்ற கடன் திட்டத்தின் கீழ் இந்த வாரத்தில் 664 பேருக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. இதன் மொத்த பெறுமதி 275...
சூடான செய்திகள் 1

பண்டாரகம பிரதேச சபையில் பதற்ற நிலை

(UTV|COLOMBO) பண்டாரகம பிரதேச சபையில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய சபை அமர்வின் போது ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களிடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது.    ...
கட்டுரைகள்

போர்க்களங்களை திரும்பிப் பார்க்கும் இக்பால் அத்தாஸின் பதில்கள்; பலவந்த வெளியேற்றம் பழிவாங்கலா? பாதுகாப்பா?

(UTV|COLOMBO) அரசியல்வாதிகள்,படைத்தளபதிகள் தளபதிகள் போராட்ட இயக்கங்களின் முக்கியஸ்தர்களுடன் ஊடகவியலாளர்கள் வைத்துக் கொள்ளும் உறவுகள்,தொடர்புகள் எழுத்துத்துறைக்கு எவ்வாறு பங்களிக்கும்,செய்தித் தேடலுக்கு எப்படி உதவும் என்பது சந்தர்ப்பங்களைப் பொறுத்ததா? முஸ்லிம் மீடியா போரம் கொழும்பில் ஏற்பாடு செய்த புலனாய்வுத்துறை...
சூடான செய்திகள் 1வணிகம்

ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு இன்று(05) கொழும்பில்

(UTV|COLOMBO) ஆசிய – ஐரோப்பிய அரசியல் மாநாடு கொழும்பில் இன்று(05) ஆரம்பமாகிறது. இதில் 90 உறுப்பினர்கள் வரையில் பங்கேற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்காக இந்த மாநாடு...
சூடான செய்திகள் 1

தாதியர்கள் 24 மணிநேர பணிபுறக்கணிப்பில்?

(UTV|COLOMBO) அரச சேவை ஒன்றிணைந்த தாாதியர் சங்கத்தினர் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் 24 மணிநேர பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தாதியர்களுக்கான சீருடை கொடுப்பனவு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து...
விளையாட்டு

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர் கொண்டு ஐதராபாத் வெற்றி !

(UTV|INDIA) ஐ .பி.எல் தொடரின் நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில்  ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாத்தில் வெற்றி பெற்றது. ஐ.பி.எல் தொடரின் 16-வது லீக் ஆட்டம் டெல்லி...