Month : April 2019

சூடான செய்திகள் 1

அதிக வெப்பமான வானிலை…

(UTV|COLOMBO) இன்று(06) முதல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நாட்டின் சில பிரதேசங்களில் அதிக வெப்பமான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடமேல் மாகாணத்திலும், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், அநுராதபுரம், மொனராகலை...
சூடான செய்திகள் 1

2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

(UTV|COLOMBO) 2019 ஆம் நிதியாண்டுக்கானவரவு செலவு திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவு திட்டத்திற்கு  ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 74 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. அத்துடன் 32 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை....
சூடான செய்திகள் 1

மத்திய வங்கி பிணை முறி மோசடி-ஜெப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கு பிணை

(UTV|COLOMBO) மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸ் மற்றும் முன்னாள் மத்திய வங்கி பிரதி ஆளுனர்...
சூடான செய்திகள் 1

லலித் குமாரவிற்கு விளக்கமறியல்…

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷ் உடன் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட சிறைச்சாலைகளின் முன்னாள் ஒழுங்குபடுத்தல் அதிகாரி லலித் குமாரவை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் இன்று(05) உத்தரவிட்டுள்ளது....
கேளிக்கை

அவெஞ்சர்ஸ் படத்தில் விஜய்சேதுபதி!!

(UTV|COLOMBO) உலக மக்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்திருக்கிறார். உலகளவில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ படம் வருகிற ஏப்ரல் 26-ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

நாடு கடத்தப்பட்ட ரயன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நடிகர் ரயன் வேன் ரூயன், எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை இன்றைய தினம் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நடிகர்...
சூடான செய்திகள் 1

சு.கட்சி வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாது

(UTV|COLOMBO) வரவு செலவு திட்டத்தின் இறுதி வாக்களிப்பின் போது அதில் கலந்து கொள்ளாமல் இருப்பற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானித்துள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் இன்று பிற்பல் பாராளுமன்ற...
சூடான செய்திகள் 1

வெலே சுதாவின் மரண தண்டனை உறுதி…

(UTV|COLOMBO) மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள, வெலே சுதா என அழைக்கப்படும் சமந்த குமார தன்னை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான...
சூடான செய்திகள் 1

மாத்தறை-பெலியத்த புகையிரத சேவை அங்குரார்ப்பண நிகழ்வு

(UTV|COLOMBO) மாத்தறை பெலியத்தவுக்கிடையிலான புகையிரத சேவை அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 8 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் பெலியத்த புகையிரத பாதையில் வெல்லோட்டம் மாத்தறையில் இருந்து பெலியத்த வரை இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வில்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் அதிரடி கருத்து…!

(UTV|COLOMBO) கடவத்தை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போது ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு பதிலாக 8 ஆம் தரத்தில் போட்டி பரீட்சை ஒன்றை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...