எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மருந்துகளின் விலைகள் குறைப்பு
(UTV|COLOMBO) எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மேலும் 20 வகையான மருந்துகளின் விலைகளைக் குறைக்கவுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு விலை குறைக்கப்படும் மருந்துகளில் புற்றுநோய்க்கான மருந்துகளும் உள்ளடங்குகின்றன. அதேநேரம், சந்தைகளில் குறித்த மருந்துகளின் சந்தை...