அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதச் சம்பளம் நாளை…
(UTV|COLOMBO) தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்ட அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் ஏப்ரல் மாதச் சம்பளம் முன்கூட்டியே, நாளை(09) வழங்கப்படவுள்ளது. புத்தாண்டைக் கொண்டாடவுள்ள அரச உத்தியோகத்தர்கள், ஊழியர்களுக்கு புத்தாண்டுப் பண்டிகை முற்பணம் 10 ஆயிரம் ரூபா...