8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா வெற்றி!
(UTV|INDIA) இந்தியன் ப்ரியமியர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரின் 21வது போட்டியில், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை எதிர்க் கொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது. ஜெய்பூரில் இடம்பெற்ற இந்த...