Month : April 2019

சூடான செய்திகள் 1

இன்று காலை 8 மணியுடன் நிறைவு பெறும் தாதியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

(UTV|COLOMBO)  இதேவேளை, பதவி உயர்வு, வேதன பிரச்சினை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை முன்வைத்து தாதி மற்றும் இடைக்கால மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று காலையுடன் நிறைவடையவுள்ளது. குறித்த...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பில்…

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு முதல் ஆரம்பிக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பு திட்டமிட்டப்படி இடம்பெறும்  தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன. அதேவேளை, அகில இலங்கை தனியார் பேருந்து சேவையாளர் சங்கமும் இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள...
சூடான செய்திகள் 1

காலநிலையில் மாற்றம்…

(UTV|COLOMBO) நாட்டில் நிலவும் தற்போதைய காலநிலை சில பகுதிகளில் மாற்றமடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதற்கமைய மத்திய, ஊவா மற்றும் சம்ரகமுவ மாகாணங்களில் இன்று 100 மில்லிமீற்றரை அண்டிய மழை...
சூடான செய்திகள் 1

இன்று (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்

(UTV|COLOMBO) உரிய சம்பளம் வழங்கப்படாத காரணத்தினால் தொடரூந்து சேவையின் பல பிரிவு ஊழியர்கள் இன்று  (09) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடரூந்து ஓட்டுனர்கள் நேற்று முன்தினம்...
சூடான செய்திகள் 1

புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனம் வெளிநாடுகளுக்கு விற்கப்படாது; போலிப்பிரசாரங்களில் இதுவும் ஒன்றென அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

(UTV|COLOMBO) புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபனத்தை ஒரு போதும் தனியாருக்கோ வெளிநாடுகளுக்கோ விற்பனை செய்ய மாட்டோம் எனவும் தன்னைப்பற்றி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் போலிப் பிரசாரங்களில் இதுவும் ஒன்றெனவும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்...
சூடான செய்திகள் 1

ரத்கம வர்த்தகர்கள் கொலை- கைதானவர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) ரத்கம வர்த்தகர்கள் இருவர் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தென் மாகாண விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட 7 பேர் மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை இன்றைய தினம்...
சூடான செய்திகள் 1

மின்சாரத்தடையை நிவர்த்தி செய்ய புதிய திட்டத்தை முன்வைத்த அமைச்சர் ரவி…

(UTV|COLOMBO) மின்சாரத்தடையை நிவர்த்தி செய்வதற்காக தனியார் மின்சார நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 300 மெகாவேட்ஸ் மின்சாரத்தை கொள்வனவு செய்ய தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

நாளை(09) சூரியன் உச்சம் கொடுக்கும் பகுதிகள்

(UTV|COLOMBO) நாளைய தினம் மஹவெவ, அலலுவ கந்தநுவர, கிராந்துருகோட்டை மற்றும் எல்லேகொட ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதனுடன் இன்று முற்பகல் 8.30 மணியுடன் நிறைவடைந்த 24...
சூடான செய்திகள் 1

நாட்டில் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் வியாழக்கிழமை முதல் கொழும்பில் பிறப்பு சான்றிதழ்

(UTV|COLOMBO) எதிர்வரும் வியாழக்கிழமை தொடக்கம் நாட்டின் எந்த பிரதேசத்தை சேர்ந்தவர்களுக்கும் பிறப்பு ,திருமணம் அல்லது மரண சான்றிதழ்களை கொழும்பில் பெற்றுக் கொள்ள முடியும் என்று பதிவாளர் நாயம் என்.சி.விதானகே தெரிவித்துள்ளார். பதிவாளர் திணைக்களத்தின் மாளிகாவத்த...
சூடான செய்திகள் 1

புகையிரத ஊழியர்கள் 48 மணிநேர வேலைநிறுத்த போராட்டத்தில்…

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விஷேட பேருந்து சேவை இன்று (08) முதல் நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. இன்று முதல் 22 ஆம் திகதி வரையில் இரண்டு கட்டங்களாக இந்த...