காலி முகத்திடல் பகுதி ஹோட்டல் ஒன்றின் கட்டிடத்தில் இருந்து வீழ்ந்து இளைஞன் பலி
(UTV|COLOMBO) காலி முகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் குறித்த ஹோட்டல் கட்டிடத்தின் 18 வது மாடியில் பணிபுரியும் போதே குறித்த...