Month : April 2019

சூடான செய்திகள் 1

பல்கலைக்கழகங்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்பைப் பெறாதவர்களை தொழிற்சந்தைக்கு ஏற்றாற்போல் பயிற்றுவிப்பதே மூன்றாம் நிலைக்கல்வியின் நோக்கம் அமைச்சர் றிஷாட் பதியுதீன்.

(UTV|COLOMBO) தொழிற்பயிற்சி மற்றும் திறன்கள் விருத்தி அமைச்சின் தூரநோக்கு மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக தெளிவுபடுத்தும் உயர்மட்டக் கூட்டம் நாரஹேன்பிட்டியவில் அமைந்துள்ள அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு...
சூடான செய்திகள் 1

நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.      ...
சூடான செய்திகள் 1

அதிக வெப்பத்துடனான வானிலை…

(UTV|COLOMBO) அதிக வெப்பத்துடன் கூடிய காலநிலை மே மாதம் இறுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வெப்பநிலை 32 பாகை முதல் 41 பாகை செல்சியஸ் வரையிலான எல்லைக்குள் இருக்கும் போது...
சூடான செய்திகள் 1

வீதி இல.138 ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) வீதி இல.138 ஹோமாகம – புறக்கோட்டை தனியார் பேரூந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பணிப்புறக்கணிப்பு  மாகும்புரவில் ஒன்றுக்கு மேற்பட்ட போக்குவரத்து மத்திய நிலையங்கள் கட்டப்பட்டு வருவதால், தமது பயண...
சூடான செய்திகள் 1

வாகன ஹோர்ண்கள் வெளிச்ச சமிக்ஞைகளை அப்புறப்படுத்த கால அவகாசம்…

(UTV|COLOMBO) மக்களுக்கு தொல்லை கொடுக்கும் வகையில் அதிக இரைச்சலுடன் பயத்தை ஏற்படுத்தக்கூடிய சட்டவிரோத வாகன ஹோன்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க பொலிசார் தயாராகின்றனர். இதேபோன்று, தமது மோட்டார் வாகனத்தில் வெளிச்சம் சம்பந்தமான விதிமுறைகளை...
வணிகம்

மீன் வளர்ப்பை முன்னெடுக்க திட்டம்…

(UTV|COLOMBO) சிறு நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் மீன் வளர்ப்​பை முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சிறு நீர்த்தேக்கங்களை அண்மித்த பகுதிகளில் வாழும் மீன்பிடி குடும்பங்களின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய மாகாண...
சூடான செய்திகள் 1

நாடு கடத்தப்பட்ட மொஹமட் ஜபீர் விசாரணைகளின் பின்னர் விடுதலை…

(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட நாடு கடத்தப்பட்ட மொஹமட் முபார் மொஹமட் ஜபீரிடம் குற்றப்புலனாய்வு திணைகள விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(08) கட்டுநாயக்க...
வணிகம்

தேங்காயை ஏற்றுமதி செய்ய ஏற்றுமதியாளர்களுக்கு ஊக்குவிப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO) இம்முறை மேலதிகமாக பெறப்படும் தெங்கு அறுவடையை வெளிநாட்டுச் சந்தைக்கு அனுப்புவதற்கு தேசிய உற்பத்தியாளர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளதுடன் பெருந்தோட்டத்துறை அமைச்சு இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது. தேங்காய்களுக்கு உரிய விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேங்காய்களை மொத்தமாக கொள்வனவு...
சூடான செய்திகள் 1

புகையிரத – பேருந்து பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ள புகையிரத மற்றும் தனியார் பேருந்து சேவையாளர் தொழிற்சங்க பணி புறக்கணிப்பினை எதிர்நோக்க தயார் என ஸ்ரீ லங்கா போக்குவரத்து சபை இதனை தெரிவித்துள்ளது. இதற்காக 1500 பேருந்துக்கள் சேவையில்...
விளையாட்டு

ஐதரபாத் அணியை எதிர்க்கொண்டு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றியை ருசித்தது…

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 22வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணியை எதிர்க் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்றது. மேலும் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி...