Month : April 2019

கிசு கிசு

இலங்கைக்கு சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலையா?

(UTV|COLOMBO) இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முழுமையாக இல்லாமல் போகும் நிலை உள்ளதாக இலங்கை தொழில்நுட்ப முகவர் நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் இப்போது  நடைமுறையிலுள்ள பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்களின் தடையை இலங்கை அரசாங்கம் நீக்கவில்லை...
சூடான செய்திகள் 1

பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம்

(UTV|COLOMBO) பாடசாலைகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டாம் என பொலிஸார்  பொது மக்களுக்கு அறிவித்தல் வழங்கி உள்ளனர். மேலும் பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குனசேகர அவர்கள் இதனை குறிப்பிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

22 பெண்களின் தேசிய அடையாள அட்டைகளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) தேடுதல் நடவடிக்கையின் போது கற்பிட்டி – பள்ளிவாசல்துறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பெண்களின் 22 தேசிய அடையாள அட்டைகளை வைத்திருந்த நபரொருவர் காவற்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேசத்தில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 57...
சூடான செய்திகள் 1

மாவனெல்லையில் உள்ள மேலதிக வகுப்புக்கள் கட்டிடமொன்றில் தீ விபத்து

(UTV|COLOMBO) நேற்றிரவு மாவனெல்லை நகரில் பல விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள அடுக்கு மாடி கட்டிடமொன்றின் மேல் மாடியில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றைய கட்டிடங்களுக்கு பரவுவதற்கு முன்னர் மாவனெல்லை பிரதேச சபையின் தீயணைப்பு பிரிவினரால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த...
சூடான செய்திகள் 1வணிகம்

புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை…

(UTV|COLOMBO) இந்த வருடத்தில் புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை கிடைத்துள்ளது. மேலும் மரமுந்திரிகை உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பச்சை மரமுந்திரிகை ஒரு கிலோ 250 ரூபா தொடக்கம் 300 ரூபா வரையில் விற்பனை செய்யப்படுகிறது....
சூடான செய்திகள் 1

தனியார் பஸ்களில் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)  தனியார் பஸ்கள் அனைத்திலும் விஷேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதாக அகில இலங்கை பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேயரத்ன தெரிவித்துள்ளார். மேலும் பஸ்களில் பொதிகளை எடுத்துச் செல்ல முடியாது. பயணிகளுக்கான லக்கேஜ்களில்...
சூடான செய்திகள் 1

தனியார் வகுப்புகள் இடைநிறுத்தம்?

(UTV|COLOMBO) நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்திற்கொண்டு, நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்டுவந்த தனியார் வகுப்புகளை, மே மாதம் 3 ஆம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை தொழிற்சங்க பேச்சாளர்கள் சங்கத்தின் காலி மாட்ட...
கிசு கிசு

கேட் வாக் ஷோவின் பாேது உயிரிழந்த மாடல் அழகி

(UTV|BRAZIL) பிரேசில் நாட்டின் சவ் பவ்லோ நகரில் நடைபெற்ற பேஷன் வாரத்தில், கேட் வாக்-ன் (Cat walk) போது மயங்கி விழுந்த பிரேசில்  மாடல் டேல்ஸ் சோர்ஸ் உயிரிழந்தார். ‘ஒக்சா’ என்ற  அமைப்பின் சார்பில்  நடத்தப்பட்ட...
சூடான செய்திகள் 1

தேசிய பூங்காக்களை வழமைப்போல் பார்வையிட அனுமதி

(UTV|COLOMBO) அனைத்துத் தேசிய பூங்காக்களிலும் பிரவேசிப்பதற்கும் பார்வையிடுவதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு சுற்றுலா விடுதிகளை வழமை போன்று ஒதுக்கீடு செய்ய முடியும் என்று வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி.பி.சூரியபண்டார தெரிவித்துள்ளார். மேலும் உள்நாட்டு வெளிநாட்டு...
கிசு கிசு

தேம்பி, தேம்பி அழுத இளம் பெண்-காரணம் இதுவா?

(UTV|CHINA) சீனாவில் ‘அவெஞ்சர்ஸ்’ படம் பார்த்து தேம்பி, தேம்பி அழுத இளம் பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும்...