Month : April 2019
ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாச ராஜபக்ஸ ஆஜர்
(UTV|COLOMBO) அரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஜயதாச ராஜபக்ஷ இன்று(10) முன்னிலையாக உள்ளார். முன்னாள் அமைச்சரின் இரண்டு முறைப்பாடுகள் தொடர்பில்...
சுதந்திர கட்சி – பொதுஜன பெரமுன இடையே மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று
(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று காலை 11.00 மணியளவில்...
ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று கொழும்பில்…
(UTV|COLOMBO) ஜனாதிபதி ஊடக விருது விழா இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள்...
மக்களே மிகுந்த அவதானம் தேவை!!
(UTV|COLOMBO) சூரிய ஒளியின் நேரடி தாக்கத்தை கொண்ட உணவு பொருட்களான கேக் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பனவற்றை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் சுகாதார பரிசோதகரின் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கடந்த...
இஸ்ரேல் பொதுத் தேர்தலில் வெற்றியாளர் தொடர்பில் குழப்பம்…
(UTV|ISRAEL) இஸ்ரேல் பொது தேர்தலில், உறுதியான வெற்றியாளர் யார் என்பதில் தெளிவின்மை நிலவுவதாக கருத்து கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேல் பொதுத் தேர்தல் நேற்று நடைபெற்றதோடு இந்த தேர்தலில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 5வது...
ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள்! ஜனாதிபதி நிதியுதவி…
(UTV|COLOMBO) விமானப்படை உத்தியோகத்தரான அயேஷா தில்ஹானி தனது முதலாவது பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்தார். இரண்டு பெண் மற்றும் இரண்டு ஆண் குழந்தைகளினதும் பாதுகாப்பு, போசணை மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்திசெய்வது இந்த இழந்தாய்க்கு...
7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்த சென்னை…
(UTV|INDIA) கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 23 ஆவது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்,...
எரிபொருட்களின் விலைகளில் மாற்றம் இல்லை…
(UTV|COLOMBO) மாதத்திற்கு ஒருமுறை அமுலாகும் எரிபொருள் விலையை சீர்த்திருத்தம் செய்வது தொடர்பில் தீர்மானிக்கும் குழு இன்று ஒன்றுக்கூடவுள்ளது. உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலைகளுக்கேற்ப மாதாந்தம் 10 ஆம் திகதி எரிபொருட்களின் புதிய விலைகள்...
இன்று நள்ளிரவு முதல் மின் விநியோக தடை இல்லை…
(UTV|COLOMBO) மின் துண்டிப்பு இன்று நள்ளிரவு முதல் முற்றாக நிறுத்தப்படும் என்று மின்சக்தி எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மின்சக்தி அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில்...