Month : April 2019

சூடான செய்திகள் 1

தேசிய வெசாக் நிகழ்வு எதிர்வரும் மே மாதம்

(UTV|COLOMBO) தேசிய வெசாக் நிகழ்வு மே மாதம் 17ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் காலி தெல்வத்த ரத்பத் ரஜமஹா விஹாரையில் இடம்பெறவுள்ளது. இதற்கு இணைவான தேசிய வெசாக் வாரமும் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,...
வகைப்படுத்தப்படாத

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு

இஸ்ரேலிய பிரதமராக மீண்டும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நேற்று(09) இடம்பெற்ற இஸ்ரேல் பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது முறையாகவும் பெஞ்சமின் நெதன்யாஹு வெற்றி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது....
கேளிக்கை

ஷாருக்கானுடன் கைக்கோர்த்த அட்லீ?

(UTV|INDIA) நடிப்பில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளிவந்து மிக பெரும் பிளாக்பஸ்டர் படமாக அமைந்தது மெர்சல். தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இந்த படத்தை அட்லீ இயக்கியிருந்தார். இப்படத்தின் மாபெரும் வெற்றியினால் மெர்சல் படம் இந்தியில்...
வணிகம்

நெற்செய்கையை மேம்படுத்த திட்டம்

(UTV|COLOMBO) பாரம்பரிய நெல் மற்றும் மேலதிக பயிர்ச் செய்கைகளை மேம்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. தென் மாகாணத்தில் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக, விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ், 3,000 குடும்பங்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக, திணைக்களம் மேலும்...
சூடான செய்திகள் 1

முஹம்மத் நஸீம் முஹம்மத் பைசர் விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஸூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு, பின்னர் நாடுகடத்தப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட மொஹமட் நஸீம் மொஹமட் ஃபைசரை  எதிர்வரும் 24 ஆம் திகதி வரை...
சூடான செய்திகள் 1

தென்மாகாண சபையினை கலைக்கும் வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பம்

(UTV|COLOMBO)இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தென் மாகாண சபையை கலைக்கும் வர்த்தமானியில் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோண் கைச்சாத்திட்டுள்ளார்.          ...
சூடான செய்திகள் 1

லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு…

(UTV|COLOMBO) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடல் மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட வீதிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்....
சூடான செய்திகள் 1

மின்சார விநியோக பிரச்சினை-பரிந்துரைகளை முன்வைக்க ஐவர் கொண்ட குழு

(UTV|COLOMBO) மின்சார விநியோக பிரச்சினை தீர்வுக்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு பிரதமர் தலைமையில் 05 பேர் கொண்ட குழுவினை அமைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.            ...
சூடான செய்திகள் 1

பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்

(UTV|COLOMBO) புதிய அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம் 09ம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த இரு கட்சிகளுக்கும்...
வணிகம்

மின்சக்தி நிலையம் அமைக்க ஒப்பந்தம் கைச்சாத்து…

(UTV|COLOMBO) 100 மெகாவாட் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில், ஜனாதிபதி செயலகத்தில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. மின்சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி...