Month : April 2019

சூடான செய்திகள் 1

கோட்டபய ராஜபக்ஷ தாயகம் திரும்பினார்…

(UTV|COLOMBO) அமெரிக்காவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பினார். இந்த விஜயத்தின் போது அவர் அமெரிக்காவில் உள்ள இலங்கை நிபுணர்களை சந்தித்துள்ளார். இதன்போது, நாட்டின் தற்போதைய...
விளையாட்டு

ராஜஸ்தான் ரோயல்ஸ் உடன் மோதிய சென்னைக்கு திரில் வெற்றி…

(UTV|INDIA) சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே நேற்று இடம்பெற்ற இந்தியன் ப்ரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் 25வது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 4 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது....
சூடான செய்திகள் 1

ஜூலை மாதம் முதல் ஓய்வூதியம் பெறுவோருக்கான கொடுப்பனவு அதிகரிப்பு…

(UTV|COLOMBO) ஓய்வூதியம் பெறுவோருக்கான அதிகரித்த கொடுப்பனவை ஜூலை மாதம் தொடக்கம் வழங்கப் போவதாக ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். மேலும் வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டதாக பணிப்பாளர் நாயகம் ஜகத் டயஸ் தெரிவித்தார்....
சூடான செய்திகள் 1

நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக குடிநீர் பிரச்சினை…

(UTV|COLOMBO) களுகங்கையில் நிலத்தடி நீர் கலந்துள்ளதன் காரணமாக களுத்துறை மாவட்டத்திற்குட்பட்ட 2 லட்சத்து 81 ஆயிரத்து 236 பேர் சுத்தமான குடிநீர் பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது. தற்போது...
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO)  சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல், மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அம்பாறை...
வகைப்படுத்தப்படாத

புகையிரதம் தடம்புரண்டதில் 4 பேர் உயிரிழப்பு

(UTV|CHINA) சீனாவில் அலுமினியம் ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளனானதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சீனாவின் மத்தியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தில் அலுமினியம் ஏற்றிக் கொண்டு  சென்ற சரக்கு ரெயில் ஒன்று நேற்று...
வகைப்படுத்தப்படாத

ஜூலியன் அசாஞ்சே கைது…

(UTV|COLOMBO) விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.      ...
சூடான செய்திகள் 1

நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை…

(UTV|COLOMBO) மத்திய, சபரகமுவ, ஊவா, தென் மாகாணங்கள் மற்றும் களுத்துறை மாவட்டங்களின்  சில பிரதேசங்களில் நாளைய தினம் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது....
சூடான செய்திகள் 1

குருநாகல் முஸ்லிம் மையவாடியை மாநகர அவிவிருத்தித் திட்டத்தின் கீழ் சுவீகரிக்கும் முயற்சிக்கு மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு

(UTV|COLOMBO) குருநாகல் பஸாரில் அமைந்துள்ள ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ பள்ளிக்கு சொந்தமான மையவாடிக்காணியை குருநாகல் மாநகர சபை சுவீகரிக்க மேற்கொண்டுவரும் முயற்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கடும் எதிர்பை வெளியிட்டுள்ளது. மாநகர சபையின் ஆளும்...
சூடான செய்திகள் 1

32 மில்லியன் ரூபா தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) சுமார் நான்கு கிலோ கிராம் தங்க பிஸ்கட்களை கடத்த முற்பட்ட விமான நிலைய ஓடுதள அதிகாரி ஒருவர்  விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த தங்க பிஸ்கட்களின் பெறுமதி சுமார்...