Month : April 2019

சூடான செய்திகள் 1

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

(UTV|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோர் அதிகார சபையினால் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக குறித்த சபை தெரிவித்துள்ளது. பொருட்களை நுகரும் நுகர்வோரது பாதுகாப்பு கருதி, குறித்த சுற்றிவளைப்புகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் கடந்த...
கேளிக்கை

இசைப்புயலின் 99 Songs ரிலீஸ் திகதி இதோ…

(UTV|INDIA) இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன் விரிவான இசைத்திறமையால் பல சாதனைகள் செய்து வருகிறார். உலகம் முழுக்க ரசிகர்களை பெற்று அவருக்கு பல மொழி சினிமாக்களிலும் பிசியாக இருக்கிறார். விஜய் 63 படத்தில் கமிட்டாகியுள்ள அவர்...
சூடான செய்திகள் 1

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள்- ரயில்கள் சேவையில்

(UTV|COLOMBO) பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று(12) முதல் மேலதிக பேரூந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதன் போக்குவரத்து பிரிவின் பிரதி பொது முகாமையாளர் பீ.எச்.ஆர்.டி.சந்திரசிறி தெரிவிக்கையில், இலங்கை போக்குவரத்து...
சூடான செய்திகள் 1

பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட 05 நாட்கள்…

(UTV|COLOMBO) பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சிறைக்கைதிகளை பார்வையிட வரும் சிறைக்கைதிகள் குடும்பங்களுக்காக இம்முறை 05 நாட்களை ஒதுக்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன்படி, ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி...
சூடான செய்திகள் 1

7 கிலோகிராமிற்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் வட்டுகோட்டை – சித்தன்கேணி பகுதியில்  கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவித்தனர். குறித்த நபர் வசமிருந்து 7 கிலோ 200...
கேளிக்கை

தேர்தலில் இந்த நடிகர்கள் எல்லாம் வாக்களிக்க முடியாதாம்…

(UTV|INDIA) பாராளுமன்ற தேர்தல் நேற்று துவங்கி பல்வேறு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசிய பற்றி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு செய்து வருகிறது. இதில் சில நடிகர்களும் நடித்து விளம்பரப்படுத்தி...
வகைப்படுத்தப்படாத

நிலவின் மேற்பரப்பில் மோதி விபத்துக்குள்ளான விண்கலம்…

(UTV|ISRAEL) உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக...
கேளிக்கை

பேட்டி தரமாட்டேன் என்று கொந்தளித்த ஆண்ட்ரியா…

(UTV|INDIA) ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த தரமணி படம் இவருக்கு பெரும் பாராட்டுக்களை பெற்று தந்தது. அந்நிலையில் ஆண்ட்ரியா நடிப்பில் ஒரு டப்பிங் படம் ஒன்று...
வகைப்படுத்தப்படாத

பேஸ்புக்கில் பிரதமர் மோடி முதலிடம்?

மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் நடத்திய ஆய்வில் அதிக ‘லைக்ஸ்’ வாங்கி பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். மிக பிரபலமான உலக தலைவர்களை வரிசைப்படுத்த ‘பேஸ்புக்’ நிறுவனம் ஒரு...
வகைப்படுத்தப்படாத

வணிக வளாகத்தில் தீ விபத்து – 2 பேர் உயிரிழப்பு…

(UTV|BANGKOK) தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பேர் பலியானார்கள். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பல அடுக்குமாடிகளை கொண்ட பிரமாண்ட வணிக வளாகம்...