மதுபான சாலைகளுக்கு பூட்டு
(UTV|COLOMBO) தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் நாளை 14ஆம் திகதி வரை சகல மதுபானசாலைகளும் மூடப்படவுள்ளன. நாடுமுழுவதுமுள்ள நான்காயிரம் மதுபானசாலைகள் மற்றும் சுற்றுலா அபிவிருத்தி நிலையங்களில் மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும்...