Month : April 2019

சூடான செய்திகள் 1

ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்…

(UTV|COLOMBO) அதுருகிரிய – மாலபே வீதி அரங்கல பிரதேசத்தில் முன்னெடுத்து செல்லப்பட்ட ஆடை வர்த்தக நிலையம் ஒன்றில் நேற்று மாலை தீ பரவியுள்ளது. மேலும் வர்த்தக நிலையம் முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக காவற்துறை மேலும்...
சூடான செய்திகள் 1

பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலை…

(UTV|COLOMBO) மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...
சூடான செய்திகள் 1

பட்டாசு கொள்வனவில் வீழ்ச்சி…

(UTV|COLOMBO) கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருட புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு கொள்வனவு வீழ்ச்சி அடைந்திருப்பதாக இலங்கை பட்டாசு தயாரிப்பு சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வருடத்தின் ஏப்ரல் மாதமளவில் இவ்வாறான பொருட்களின் கொள்வனவு...
சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில்…

(UTV|COLOMBO) செல்வச்செழிப்புக்கான பால் பொங்கும்போதும், புத்தாண்டு கொண்டாட்டங்களில் நாம் ஒற்றுமையாக பங்கேற்கும்போதும், உறவுப் பாலங்களை பலப்படுத்துவோம் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஷபக்‌ஷ விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். சிங்கள,தமிழ் புத்தாண்டு நாடு முழுவதும் கொண்டாடப்படும்...
சூடான செய்திகள் 1

சித்திரை புத்தாண்டு புண்ணியகாலம்…

(UTV|COLOMBO) உலக வாழ் அனைத்து தமிழ் மற்றும் சிங்கள மக்களினால் இன்று சித்திரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி…

(UTV|COLOMBO) பிறக்க இருக்கும் புத்தாண்டில், ஒருமித்த இலட்சியத்துடன் ஒன்றிணைந்து தேசிய இலக்குகளை அடைய வேண்டும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதுவருடத்தை முன்னிட்டு அவரால் விடுக்கப்பட்டுள்ள வாழ்த்து செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
சூடான செய்திகள் 1

புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுங்கள்

(UTV|COLOMBO) தமிழ், சிங்கள புத்தாண்டு தினத்தில் மரக்கன்று ஒன்றினை நாட்டி சுற்றாடல் பாதுகாப்பிற்கான பொறுப்பினை நிறைவேற்றுமாறு ஜனாதிபதி  சகல இலங்கையர்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றாடல் பாதுகாப்பின் பெறுமதியை இன்று எமது நாடு மட்டுமன்றி முழு...
சூடான செய்திகள் 1

பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதை அறிவிக்க தொலைபேசி இலக்கம்…

(UTV|COLOMBO) பண்டிகை காலத்தில் பேருந்துகளில் அதிக கட்டணங்கள் அறவிடப்படுவதாக பயணிகள் குற்றம் சுமத்துகின்றனர். பண்டிகை காலத்தின் போது விசேட போக்குவரத்து சேவைகள் அமுல் படுத்தப்படுகிறது. அந்தநிலையில், இவ்வாறு சேவையில் ஈடுபடும் பேருந்துகளே அதிக கட்டணங்களை...
சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) பண்டிகைக் காலத்தில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்தில் ஈடுபடும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன. மேலும் வழமையான தினங்களில் நெடுஞ்சாலைகளில் 75 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரையிலான வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. எனினும் இந்தப்...