Month : April 2019

கேளிக்கை

விக்னேஷ் சிவன் மதம் மாறிவிட்டாரா?

(UTV|INDIA) இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். நயன்தாரா தற்போது நடித்துவரும் தர்பார் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் ரஜினியை விக்னேஷ் சிவன் சந்தித்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியானது. அதனால்...
சூடான செய்திகள் 1

அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயம்

(UTV|COLOMBO) கோனகங்ஆர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 17 ஆம் கட்டைப் பகுதியில் இன்று(15) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த நபர் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக...
விளையாட்டு

டெல்லி கெப்பிரல்ஸ் அணி 39 ஓட்டங்களினால் வெற்றி

(UTV|INDIA) இந்தியன் ப்றீமியர் லீக் தொடர்பில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 39 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கெப்பிரல்ஸ் அணி, 20 ஓவர்கள்...
சூடான செய்திகள் 1

கேரளா கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது…

(UTV|COLOMBO) ஒன்றரை கிலோ கேரள கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ஒருவர் அனுராதபுரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்ட சந்தேகத்துக்குரியவர், குறித்த கேரள கஞ்சாவை நான்கரை இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தார் என தெரியவந்துள்ளது....
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் மேல்...
சூடான செய்திகள் 1

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

(UTV|COLOMBO) உலகின் பல நாடுகளில் செயலிழந்த சமூக வலைத்தளங்கள் வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று(14) மாலை முதல் முகப்புத்தகம், இன்ஸ்டகிராம் மற்றும் வட்ஸ்அப் உட்பட பல சமூக வலைத்தளங்கள் செயலிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது....
சூடான செய்திகள் 1

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்றும்(15) விசேட போக்குவரத்து

(UTV|COLOMBO) தமிழ் சிங்கள பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் நலன்கருதி இன்றும்(15) விசேட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. பேரூந்து சேவைகள் இன்று(15) செயற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைப் போக்குவரத்து சேவையின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் நிஹால் கிதுல்ஆராச்சி...
சூடான செய்திகள் 1

அமைதியான ஆளுமை எப்.எம். பைரூஸின் மறைவால் ஆறாத்துயரில் ஆழ்ந்துள்ளேன்

(UTV|COLOMBO) முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், ஐனரஞ்சக எழுத்தாளருமான எப்.எம்.பைரூஸின் மறைவு சத்திய எழுத்துக்கு ஏற்பட்டுள்ள பாரிய அதிர்ச்சியென அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம்,...
சூடான செய்திகள் 1

ஆணைக்குழு ஒன்றை நியமிக்க உத்தேசம்…

(UTV|COLOMBO) சர்வதேச பாடசாலைகளின் சகல நடவடிக்கைகளுக்கமான கட்டுப்பாட்டு குழு அல்லது ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரச பொது கணக்குகள் தொடர்பிலான குழு இதனை அறிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

பொது மக்களுக்கு சுகாதார அமைச்சின் வேண்டுகோள்…

(UTV|COLOMBO) தற்போதைய பண்டிகை காலப்பகுதியில் விபத்துக்களை தவிர்த்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கமைய  மதுபோதையில் வாகனம் செலுத்தல் மற்றும் அதிக வேகத்தில் வாகனம் செலுத்தல் உள்ளிட்டவற்றை தடுத்துக் கொள்ள வேண்டும் எனவும்...