Month : April 2019

கிசு கிசு

பூஜித் ஜயசுந்தரவுக்கு கட்டாய விடுமுறை?

(UTV|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சூடான செய்திகள் 1

மொஹமட் பாருக் மொஹமட் பவாஸை 72 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

(UTV|COLOMBO) தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரை பொலிஸ் காவலில் வைத்து 72 மணி நேரம் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....
சூடான செய்திகள் 1

கர்தினாலுக்கு குண்டு துளைக்காத கார்

(UTV|COLOMBO) பேராயர் கர்தினால் ரஞ்சித் மல்கம் ஆண்டகை உள்ளிட்ட சகல கத்தோலிக்க மதத் தலைவர்களினதும் பாதுகாப்பை பலப்படுத்த அரசு விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மேலும் இதற்கமைய நாட்டின் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு ரஞ்சித் மல்கம்...
சூடான செய்திகள் 1

வெசாக் வலயங்கள் மற்றும் அன்னதானங்கள் இரத்து?

(UTV|COLOMBO) விசாக பூரணை தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்படும் அலங்கார பந்தல்கள் வெசாக் கூடுகள், வெசாக் வலயங்கள், வீதி உலாக்கள் மற்றும் அன்னதானங்கள் போன்ற மக்கள் கூடும் அனைத்து நிகழ்வுகளையும் இரத்து செய்வதற்கு புத்தசாசன அமைச்சு...
சூடான செய்திகள் 1

மே தினக் கூட்டத்தை இரத்து செய்த கட்சிகள்

(UTV|COLOMBO) ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் கூட்டு எதிர்க்கட்சி இணைந்து நடாத்த திட்டமிட்டிருந்த மே தின பேரணி மற்றும் கூட்டதை ரத்துச் செய்து மே தினத்தன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்க்கட்சித்...
வகைப்படுத்தப்படாத

நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க 3 டாலர்கள் கொடுத்த சிறுமி !

(UTV|FRANCE) தீ விபத்தில் சேதமான பாரீஸ் நோட்ரோ-டேம் தேவாலயத்தை சீரமைக்க இங்கிலாந்தை சேர்ந்த கெயித்லின் என்ற 9 வயது சிறுமி தன்னுடைய சிறுசேமிப்பில் இருந்து 3 அமெரிக்க டாலரை நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் அனைவரையும்...
சூடான செய்திகள் 1

அதிரடியாக கைது செய்யப்பட்ட மற்றுமொருவர்…

(UTV|COLOMBO) சஹரான் ஹஷீமுடன் தொடர்பு வைத்திருந்த நபரொருவர் மதவாச்சிய – இகிரிகொல்லேவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். மதவாச்சிய காவற்துறைக்கு மற்றும் காவற்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த...
சூடான செய்திகள் 1

தெஹிவளையில் 6 வாள்களுடன் வர்த்தகர்கள் கைது

(UTV|COLOMBO) தெஹிவளை பிரதேசத்தின் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரும் மேலுமொரு வர்த்தகரும் 6 வாள்களுடன்  இன்று(29) கைதுசெய்யப்பட்டுள்ளனர். தெஹிவளை பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, 5 மா​டிகளைக் கொண்ட கோடீஸ்வர வர்த்தகரின்...
சூடான செய்திகள் 1

பதில் காவற்துறை மா அதிபராக சீ.டீ.விக்ரமரத்ன நியமனம்

(UTV|COLOMBO) பதில் காவற்துறை மா அதிபராக சீ.டீ.விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை ,முன்னாள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்....