Month : April 2019

சூடான செய்திகள் 1

நாளாந்த செயற்பாடுகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளில் குறைபாடு…

(UTV|COLOMBO) பண்டிகைக்காலத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பயணித்த மக்கள் மீண்டும் பணி இடங்களுக்கு திரும்புதற்கும், நாளாந்த செயற்பாடுகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளும் இன்னமும் உரிய முறையில் கிடைக்கப்பெறவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இருப்பினும் நாடாளவிய ரீதியல்...
சூடான செய்திகள் 1

24 மணித்தியாலத்தில் 170 பேர் கைது

(UTV|COLOMBO)  24 மணித்தியாலத்தில் காவற்துறை மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில் மது போதையில் வாகனம் செலுத்திய 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 06 மணி தொடக்கம் காலை 06 மணி வரை மேற்கொண்ட விசேட...
சூடான செய்திகள் 1

தெற்கு அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்…

(UTV|COLOMBO) தெற்கு அதிவேக வீதி மாத்தறை – கொடகம நில்வல இடமாறும் நிலையத்தின் அருகாமையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாத்தறை தொடக்கம் கதிர்காகம் வரை முன்னெடுக்கப்பட்டு வரும் வீதி புணரமைப்பு காரணமாக...
சூடான செய்திகள் 1

UPDATE -மரக்கன்றை நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி…

(UTV|COLOMBO) பண்டிகைக்காலத்தை  முன்னிட்டு சுப நேரத்தில் இம்முறை மரக்கன்றுகளை நாட்டும் நிகழ்வு நாடாளவிய ரீதியல் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வு இன்று காலை சுபநேரமான 11.17 மணி க்கு  இடம்பெற்றுள்ளது. மேலும் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுபநேரத்தில் மரக்கன்றை நாட்டியதாக...
சூடான செய்திகள் 1

அவசர விபத்துக்களுக்கு உள்ளான 400 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்

(UTV|COLOMBO) அவசர விபத்துக்களுக்கு உள்ளான 413 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடத்துடன், ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கையானது 8 சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும்...
சூடான செய்திகள் 1

எதிர்வரும் புதன்கிழமை தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம்…

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டில் பௌத சம்பிரதாயங்களுக்கு அமைவான தலைக்கு எண்ணெய் வைக்கும் தேசிய வைபவம் நாளை மறுதினம் காலை 7.40ற்கு இடம்பெறவுள்ளது. இந்த தேசிய வைபவம் களுத்துறை ஸ்ரீ சுபோதிராஜ ராம மஹா விஹாரை...
கிசு கிசு

RCB-யை கலாய்த்து சிவகார்த்திகேயன் எடுத்த படம்?

(UTV|INDIA) சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்த மாதம் மிஸ்டர் லோக்கல் படம் வரவுள்ளது. அந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது படங்களும் தயாரிக்க தொடங்கிவிட்டார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கனா மிகப்பெரும் ஹிட் அடிக்க, அதை தொடர்ந்து தற்போது நெஞ்சமுண்டு...
கேளிக்கை

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எமி வெளியிட்ட புகைப்படம்…

(UTV|INDIA) நடிகைகள் சமீரா ரெட்டி, எமி ஜாக்சன் இருவரும் தற்போது கர்ப்பமாக உள்ளார்கள். அவர்கள் இந்த கர்ப்பமாக காலத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு பார்ப்போரை அதிர்ச்சியாக்கி வருகின்றனர். இப்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக இருக்கும்...
சூடான செய்திகள் 1

இரத்தினக்கல்லை கொள்ளையிட்ட நால்வர் கைது

(UTV|COLOMBO) இரண்டரை கோடி பெறுமதியான இரத்தினக்கல்லுடன் நீர்கொழும்பு பிரதேசத்தில் நகரில் ஹோட்டல் ஒன்றில் வைத்து கொள்ளையிடப்பட்ட  04 பேர் ஹொமாகம பிரதேசத்தில் வைத்து பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வய்கால, ஹொமாகம, பங்கதெனிய...
கிசு கிசுகேளிக்கை

காப்பான் படத்தில் சூப்பர் ஸ்டாரை தாக்கி வசனம்? (VIDEO)

(UTV|INDIA) நடிகர் சூர்யா நடிப்பில் காப்பான் படத்தின் டீஸர் இன்று வெளிவந்து இணையத்தில் பெரிய அளவில் வைரலாகி வருகிறது. கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் மோஹன்ளலாலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இன்று வெளியான டீசரில்...