Month : April 2019

சூடான செய்திகள் 1

மேலதிக வெளியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை…

(UTV|COLOMBO) தெற்கு அதிவேக வீதியின் தெரிவுசெய்யப்பட்ட சில இடங்களில் மேலதிக வௌியேறும் வாயில்களை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிவேக நெடுஞ்சாலையின் வாகன நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இந்த...
சூடான செய்திகள் 1

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) அடுத்து வரும்  சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்யக்கூடும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதேவேளை , எதிர்வரும் 18 ஆம் திகதி வரை சப்ரகமுவ,...
சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகளில் தாமதம்

(UTV|COLOMBO) கொழும்பில் இருந்து அவிஸ்ஸவெல்ல நோக்கி பயணித்த புகையிரதம் கிருலப்பனை பகுதியில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனால் களனிவெலி வழியிலான புகையிரத சேவைகள் தாமதம் அடைவதாக புகையிரத கட்டுப்பட்டு அறை தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

பாரிஸில் பழைமைவாய்ந்த தேவாலயத்தில் பாரிய தீ

(UTV|FRANCE) பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான நோட்ரே டேம் (Notre – Dame) தேவாலயத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 850 வருடங்கள் பழைமைவாய்ந்த குறித்த பேராலய கட்டடத்தின் கூரைப்பகுதி தீயில் எரிந்து நாசமாகியுள்ளது....
வகைப்படுத்தப்படாத

மழை – வெள்ளத்தில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

(UTV|PAKISTAN) பாகிஸ்தான் நாட்டில் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பெண் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் நாட்டின் வடமேற்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் மழை...
விளையாட்டு

அணியில் மீள இணைக்கப்பட்டுள்ள வோனர் மற்றும் ஸ்மித்

(UTV|AUSTRALIA) பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டில் ஒரு வருடகால போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த டேவிட் வோனர் மற்றும் ஸ்ரீவ் ஸ்மித் ஆகியோர் அவுஸ்திரேலிய அணியில் மீள இணைக்கப்பட்டுள்ளனர். 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடருக்கான...
கேளிக்கை

காதலனுடன் தமிழ் புத்தாண்டை கொண்டாடிய நயன்…

(UTV|INDIA)  ரசிகர்கள் அதிகமாக பாலோ செய்வது நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடியை தான். இவர்கள் அவ்வப்போது வெளியே செல்லும் போது எல்லாம் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களிலும் வெளியிடுகிறார்கள், ரசிகர்களும் வைரல் ஆக்குகிறார்கள். இப்போது...
சூடான செய்திகள் 1

அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி

(UTV|COLOMBO) அடுத்துவரும் 24 மணித்தியாலங்களுக்குள் சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல், மற்றும் வடமேல் மாகாணங்களில் 100 மில்லி மீற்றர் அளவில் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
வகைப்படுத்தப்படாத

சீனாவை விட 2 மடங்கு வேகத்தில் இந்தியாவில் அதிகரிக்கும் சனத்தொகை

(UTV|INDIA) இந்திய சனத்தொகை சீனாவை விட 2 மடங்கு வேகத்தில்  அதிகரித்து  வருவதாக ஐக்கிய நாடுகள் குடித்தொகை நிதியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சனத்தொகை குறித்து ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம்  கடந்த 10...
சூடான செய்திகள் 1

வர்ண குறியீட்டு முறை ஜூன் மாதம் முதல் அமுலில்…

(UTV|COLOMBO) ஜூன் முதலாம் திகதி முதல் திட உணவு மற்றும் அரை திட உணவிற்குமான வர்ண குறியீட்டு முறை  அமுல்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அந்த...