Month : April 2019

வணிகம்

நாளை முதல் நெல் கொள்வனவு – களஞ்சியப்படுத்தும் நடவடிக்கை

(UTV|COLOMBO) நெல் கொள்வனவு செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தும் செயற்பாடுகள் நாளை முதல் ஒரு மாத காலத்திற்கு விரிவாக முன்னெடுக்கப்படும் என்று நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அனுராதநாயக்க தெரிவித்தார். இந்த மாதத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு...
வகைப்படுத்தப்படாத

கனடா தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர்உயிரிழப்பு

(UTV|CANADA) கனடாவில் தேவாலயத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத நபர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். கனடாவின் பிரிட்டிஸ் கொலம்பியா மாகாணத்தில் சால்மோன் ஆர்ம் நகரிலுள்ள தேவாலயமொன்றிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம்...
சூடான செய்திகள் 1

48 மணித்தியாலத்தில் 700 பேர் கைது…

(UTV|COLOMBO) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட  மதுபோதையில் வாகனம் செலுத்திய 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண...
சூடான செய்திகள் 1

தட்டம்மை நோய் 700 வீதத்தினால் அதிகரிப்பு…

இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் சர்வதேச ரீதியில் தட்டம்மை நோயானது, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் மும்மடங்கு அதிகரித்துள்ளதாக, உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தெரிவித்துள்ளது. இந்தநிலையில், ஆபிரிக்காவில் தட்டம்மை நோயானது 700 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகத்...
சூடான செய்திகள் 1

காலி குமாரி புகையிரதத்தில் தாமதம்

(UTV|COLOMBO) பொலியத்த தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் காலி குமாரி புகையிரதம் காலி புகையிரத நிலையத்தின் அருகாமையில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக காலி குமாரி புகையிரதம் தாமதமாகும் என புகையிரத  கட்டுப்பாட்டு...
விளையாட்டு

பெங்களூருவை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ்!

(UTV|INDIA) பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணி வெற்றி பெற்றது. 19 ஓவர்களிலேயே, வெற்றி இலக்கை வேகமாக அடைந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங்...
சூடான செய்திகள் 1

4 இலங்கையர்களும் விடுதலை

(UTV|COLOMBO) பிரித்தானியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவால் கைதான நான்கு இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. லண்டன் – லுட்டன் விமானநிலையத்தில் கடந்த வாரம் அவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் எந்த...
சூடான செய்திகள் 1

விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழு நியமனம்…

(UTV|COLOMBO)  நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் முதற்கட்ட விசாரணைகளுக்காக மேலதிக பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரிடம் முன்வைத்த...
சூடான செய்திகள் 1

தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு…

(UTV|COLOMBO)மின்சார விநியோக கட்டமைப்பில் மரம் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக தடைப்பட்டிருந்த மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சக்தி அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. மழையுடன் ஏற்பட்ட காற்று காரணமாக மின்விநியோக கட்டமைப்பின் மீது மரம் முறிந்து வீழ்ந்துள்ளது....
விளையாட்டு

உலகக்கிண்ணத்தில் விளையாடவுள்ள இந்திய வீரர்கள்

(UTV|INDIA) 12 ஆவது உலகக்கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை நடக்கிறது. இதற்கான 15 பேரடங்கிய...