வீதி விபத்துக்களினால் 30 பேர் உயிரிழப்பு
(UTV|COLOMBO) புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 30 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 200க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதேவேளை, கடந்த 11ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைது செய்வதற்கான...