Month : April 2019

வணிகம்

கூட்டுறவு துறையில் நிலைபேண் அபிவிருத்தி – வியட்னாமில் மாநாடு ஆரம்பம்…

(UTV|COLOMBO) கூட்டுறவுத்துறையில் நிலை பேண் அபிவிருத்தியை ஊக்குவிப்பதற்கான சட்ட வரைபுகளையும் புதிய கொள்கைகளையும் உருவாக்கும் நோக்கில் சர்வதேச கூட்டுறவு அமைப்பு (ICA) மற்றும் ஆசிய -பசுபிக் பிராந்திய கூட்டுறவு அமைப்பு (AP) ஆகியன இணைந்து...
கிசு கிசு

டிக் டாக் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கம்?

(UTV|INDIA) டிக் டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரைக்கிளை கூறியதையடுத்து, டிக் டாக் செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இது டிக் டாக் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....
சூடான செய்திகள் 1

மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதித்தருவாயில்…

(UTV|COLOMBO) சந்தையிலுள்ள மருந்து வகைகளின் விலைகளை பகுப்பாய்வு செய்யும் நடவடிக்கை இறுதிக்கட்டதை அடைந்திருப்பதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். தேசிய ஒளடதங்கள் ஒழுங்குறுத்தல் அதிகார சபையின் விலை கட்டுப்பாட்டுக்கு குழு இந்த பணியில் ஈடுபட்டு...
கேளிக்கை

வைரமுத்துவையே கல்யாணம் செஞ்சிருக்கலாம்-சின்மயி சொன்ன பதில்

(UTV|INDIA) பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது சொன்ன பாலியல் புகார் சர்ச்சையை ஏற்படுத்தினாலும், அதற்கு இன்னும் எந்த தீர்வும் கிட்டவில்லை. தினமும் சின்மயி ட்விட்டரில் இது பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறார். அவரிடம் ட்விட்டரில் ஒருவர் “இதற்கு...
வணிகம்

தேயிலை ஏற்றுமதியினால் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானம்

(UTV|COLOMBO) தேயிலை ஏற்றுமதியின் மூலம் இந்த ஆண்டில் 160 கோடி ரூபா வருமானத்தை எதிர்பார்ப்பதாக இலங்கை தேயிலை சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் தேயிலை உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக...
வகைப்படுத்தப்படாத

நோட்ரே-டேம் தேவாலயம் 5 வருடங்களில் சீரமைக்கப்படும்

(UTV|FRANCE) 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற பிரான்ஸ் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில், அவை 5 வருடங்களில் சீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி மெக்ரான் தெரிவித்துள்ளார்.  பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக...
வகைப்படுத்தப்படாத

மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு…

(UTV|CHINA) சீனாவில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும்...
சூடான செய்திகள் 1

போதைபோருளுடன் சட்டத்தரணி உள்ளிட்டமூவர் கைது

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டியில், போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சட்டத்தரணி ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களிடமிருந்து 4...
வகைப்படுத்தப்படாத

850 ஆண்டு பழமையான தேவாலய தீ விபத்து – சீரமைக்க நிதி குவிகிறது

(UTV|FRANCE) பிரான்சில் 850 ஆண்டுகள் பழமையான உலக புகழ்பெற்ற தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. தேவாலயத்தை சீரமைக்க நிதி குவிந்து வருகிறது. பிரான்ஸின் மிகப்பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றான 850 வருடங்கள் பழைமைவாய்ந்த...