மாகந்துர மதூஷ் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு தீர்ப்பு ஒத்திவைப்பு
(UTV|COLOMBO) பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷ் தன்னை நாடு கடத்த வேண்டாம் என்று டுபாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு...