Month : April 2019

சூடான செய்திகள் 1

சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

(UTV|COLOMBO)  சட்ட மற்றும் ஒழுங்குகள் அமைச்சராக ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிப்பதற்கான எழுத்துமூல கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைக்க ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று...
சூடான செய்திகள் 1

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மான் கைது

(UTV|COLOMBO) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே மாநகர சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கஜா மொஹதீன் அலி உஸ்மானும், அவரது சகோதரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று  மாநகர சபை உறுப்பினர் கஜா மொஹதீன் அலி...
சூடான செய்திகள் 1

மழை மற்றும் காற்றுடனான வானிலை

(UTV|COLOMBO) ஃபோனி சூறாவளி இலங்கையின் மட்டக்களப்பில் இருந்து கிழக்கு திசையில் 580 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை மற்றும் காற்றுடனான வானிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

விசேட கட்டளையிடும் அதிகாரியாக மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே நியமனம்

(UTV|COLOMBO) மேஜர் ஜெனரல் சத்தியபிரிய லியனகே, விசேட நடவடிக்கைகளுக்கான கட்டளையிடும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார் என இராணுவம்  குறிப்பிட்டுள்ளது. மேல்மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டம் என்பவற்றின் இராணுவ, கடற்படை, வான்படை மற்றும் காவற்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டு...
சூடான செய்திகள் 1

கல்முனை, சம்மாந்துரை ஆகிய பகுதிகளுக்கு மாலை 6 மணி முதல் ஊரடங்கு

(UTV|COLOMBO) சம்மாந்துறை, கல்முனை மற்றும் சவளக்கடை பகுதிகளில் இன்று (29) மாலை 6 முதல் நாளை (30) காலை 8 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
சூடான செய்திகள் 1

24 மணி நேர நீர் வெட்டு அமுலில்

(UTV|COLOMBO) கடவத்த முதல் கிரிந்திவிட வரையபன பகுதிகளுக்கு நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் விநியோக சபை கூறியுள்ளது. நீர் வெட்டு இன்று (29) மாலை...
சூடான செய்திகள் 1

வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) இருவேறு பிரதேசங்களில் வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பம்பலபிட்டி பகுதியில் இடம்பெற்ற சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள சிகரட் தொகையுடன் சந்தேக நபரொருவர் காவல்துறை அதிரப்படையினரால் நேற்றைய தினம் கைது...
சூடான செய்திகள் 1

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த மோட்டார் சைக்கிள் நிட்டம்புவ, திஹாரிய பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ...
சூடான செய்திகள் 1

பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட நியமனம்

(UTV|COLOMBO) புதிய பாதுகாப்பு செயலாளராக முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சாந்த கோட்டேகொட ஜனாதிபதியால் நியமிப்பு...
சூடான செய்திகள் 1

8 அங்குலம் நீளமான விமான தோட்டாக்கள் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) களுத்துறை – வெலிபென்ன – ராமியா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 5 விமானத் தோட்டாக்கள் மற்றும் டெடனேடர் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. காவற்துறை விசேட அதிரடிப்பிரிவு மற்றும் களுத்துறை காவற்துறையினர் இணைந்து...