Month : April 2019

சூடான செய்திகள் 1

இன்றும் நாளையும் விசேட ரயில் சேவைகள்

(UTV|COLOMBO) புத்தாண்டில் தூர இடங்களுக்குச் சென்ற மக்களின் நலன்கருதி. இன்றும்  நாளையும் விசேட ரயில் சேவைகள் இடம்பெறும் என்று ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அதற்கமைய , இன்று மருதானை – மாத்தறை...
சூடான செய்திகள் 1

தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை கட்டாயமில்லை

(UTV|COLOMBO) 2019ம் கல்வியாண்டுக்கான ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவர்கள் விரும்பினால் தோற்றலாம் எனவும், அவர்கள் தோற்றுவது கட்டாயமானதல்ல எனவும் கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஹேமந்த பிரேமதிலக்க அறிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மதில் இடிந்து விழுந்ததில் 13 பேர் பலி.

தென்னாபிரிக்காவில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மதில் இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக அனத்து செய்திகள் தெரிவிக்கின்றன.  ...
வகைப்படுத்தப்படாத

மாணவி உயிரோடு எரித்து படுகொலை…

(UTV|BANGLADESH) பங்களாதோஸில் தலைமை ஆசிரியர் மீதான பாலியல் முறைப்பாட்டை மீளப்பெற மாணவி மறுத்ததால், அவர் உயிரோடு எரித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். பங்களாதோஸ் தலைநகர் டாக்காவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ள சிறிய நகரம் பெனி. இந்த...
சூடான செய்திகள் 1

மொஹமட் அப்ரிடி கைது

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷூடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட மொஹமட் அப்ரிடி மொஹமட் இன்ஹாம் என்பவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கமகேவத்த, சாலமுல்ல, கொலன்னாவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 22...
சூடான செய்திகள் 1

குமண தேசிய சரணாலயத்தில் சிறுத்தை தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) குமண தேசிய பூங்காவில் நேற்று(18) சிறுத்தை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். குமண தேசிய வனத்தில் தொழிலாளராக பணிபுரியும் செல்வதுரை ரவிச்சந்திரன் எனும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொரு...
சூடான செய்திகள் 1

பெரிய வெள்ளியை இன்று அனுஷ்டிக்கும் உலக வாழ் கிறிஸ்த்தவ மக்கள்

(UTV|COLOMBO) இது கிறிஸ்தவ அடியார்களின் நாளேட்டில் முக்கியமானதொரு தினமாகும். இன்று(19) பெரிய வெள்ளியாகும். மனிதர்களை பாவங்களிலிருந்து மீட்பதற்காக இறைவனின் திருக்குமரர் மனித குலத்தின் மீட்பராக பூலோகம் வருகை தந்து, சிலுவையில் அறைந்து மனித குல...
சூடான செய்திகள் 1

தொடரும் மழையுடனான வானிலை…

(UTV|COLOMBO) தற்போது நிலவுகின்ற மழையுடனான வானிலை எதிர்வரும் 21ம் திகதி வரையில் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கடும் மழை பெய்வதுடன், இடி மின்னல் தாக்கமும்...
சூடான செய்திகள் 1

இம்முறை பட்டாசு விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

(UTV|COLOMBO) பண்டிகைக் காலத்தில் பட்டாசுகளையும் வாணங்களையும் பயன்படுத்துவதால் நிகழக்கூடிய விபத்துக்களின் எண்ணிக்கை இம்முறை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இம்முறை கூடுதலான விபத்துக்கள் நிகழ்ந்திருப்பதாக தேசிய வைத்தியசாலையின் பிரதான தாதிப் பயிற்சி உத்தியோகத்தர் புஷ்பா ரம்யானி...
சூடான செய்திகள் 1

ரயில் சேவைகளில் தாமதம்

(UTV|COLOMBO) கொழும்பு மற்றும் மருதானை புகையிரத நிலையங்களில் இருந்து ஆரம்பமாகும் அனைத்து ரயில் சேவைகளிலும் தாமதம் நிலவுவதாக ரயில்வே கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது....