Month : April 2019

சூடான செய்திகள் 1

பொலிஸாரின் விடுமுறைகள் இரத்து

(UTV|COLOMBO) பொலிஸ் அதிகாரிகளுக்கான விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து பொலிஸ் மா அதிபரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

குண்டு வெடிப்பு சம்பவங்களில் 25 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 160 இற்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மட்டக்களப்பு நகரில் உள்ள தேவாலயத்தில் ஏற்பட்ட வெடிப்பு...
சூடான செய்திகள் 1

நட்சத்திர ஹோட்டல்களிலும் வெடிப்புச் சம்பவம்…

(UTV|COLOMBO) கொழும்பில் நட்சத்திர ஹோட்டல்களிலும் இன்று காலை குண்டு வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி கொழும்பு சங்கரில்லா ஹோட்டலின் மூன்றாவது மாடியிலும், சினமன் கிரேண்ட் ஹோட்டலிலும் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. கொழும்பு...
சூடான செய்திகள் 1

கொச்சிக்கடை கிறிஸ்தவ தேவாலயத்தில் வெடிப்புச் சம்பவம் (IMAGES)

(UTV|COLOMBO) கொழும்பு – கொச்சிக்கடை தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் சுமார் 160 பேரளவில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய மருத்துவமனைத் தகவல்கள் எமது செய்திச் சேவையிடம் இதனைத் தெரிவித்தன. இதேவேளை, கட்டான மற்றும்...
விளையாட்டு

வைரலாக பரவும் ஹர்பஜனின் வீடியோ… (VIDEO)

(UTV|INDIA) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங், வேட்டி கட்டிக்கொண்டு தனது இரு கையாலும் சிலம்பாட்டம் ஆடும் வீடியோ வெளியாகி வைரலாகிவருகிறது.   The whip of the silambam! Bhajju...
வணிகம்

பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலையில் வீழ்ச்சி

(UTV|COLOMBO) பண்டிகைக் காலத்தில் மரக்கறிகளின் மொத்த விற்பனை விலை குறைவடைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது. போஞ்சி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக...
கிசு கிசுகேளிக்கை

நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..?

(UTV|INDIA) இன்று நடிப்பு என்பதையும் தாண்டி நயன்தாராவை மக்கள் கொண்டாட முக்கிய காரணம் அவருடைய போராட்ட குணமே. நயன்தாரா இருக்கிறார் என்பதற்காக இன்று ஒரு படம் பூஜை போட்ட அடுத்த நொடியே பல கோடிகளுக்கு...
சூடான செய்திகள் 1

புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனப்படுத்துவதற்கான பிரேரணை…

(UTV|COLOMBO) பௌத்தர்களின் புனித நூலான திரிபீடகத்தை உலக மரபுரிமைச் சொத்தாக பிரகடனம் செய்யும் பிரேரணை எதிர்வரும் நான்கு மாதங்களுக்குள் யுனெஸ்கோ நிறுவனத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் P.டீ.மண்டாவெல தெரிவித்துள்ளார். இந்த...
சூடான செய்திகள் 1

டெங்கு நோய் தீவிரமாக பரவும் சாத்தியம்…

(UTV|COLOMBO) நிலவும் மழையுடனான வானிலையின் காரணமாக டெங்கு நோய் தீவிரமாக பரவும் நிலை உள்ளதாக சுகாதாரத் துறையின் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நிலவும் மழையுடனான வானிலையானது, டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கான சூழலை ஏற்படுத்தும் நிலைமை உள்ளது....
சூடான செய்திகள் 1

மழையுடனான வானிலை தொடரும் சாத்தியம்…

(UTV|COLOMBO) அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ,...