Month : April 2019

கேளிக்கைசூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் : ஹோட்டலில் இருந்து நூலிழையில் தப்பிய ராதிகா சரத்குமார்

(UTV|COLOMBO) கொழும்பில் நடந்த வெடிப்புச்சம்பவத்திலிருந்து  அதிர்ஷடவசமாக தப்பியதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார். கொழும்பு வந்திருந்த ராதிகா சரத்குமார் வெடிப்புச் சம்பவத்திலிருந்து அதிர்ஷடவசமாக உயிர் தப்பியதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், சின்னமன்...
கிசு கிசுசூடான செய்திகள் 1

வெடிச் சம்பவத்தில் சமையல்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்ன உயிரிழப்பு

(UTV|COLOMBO) கொழும்பு ஷங்கிரிலா உணவகத்தில், இன்று காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் பிரபல சமையற்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்னே மற்றும் அவரது மகள் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வெடிப்பு சம்பவம் இடம்பெற்ற வேளையில் அவர் தனது...
சூடான செய்திகள் 1

கொழும்பு பிரதான நீதிவான் பரிசோதனையின் கீழ் கொச்சிக்கடை ஆலயம்…

(UTV|COLOMBO) கொச்சிக்கடை ஆலயத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன பரிசோதித்துள்ளார். இறந்த உடல்கள் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு நீதிமன்ற வைத்திய அதிகாரிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு

(UTV|COLOMBO) இரத்த நன்கொடையாளர்களுக்கு இரத்த வங்கி அழைப்பு விடுத்துள்ளது. நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் காயங்களுக்கு உள்ளாகிய மக்களுக்கு வழங்க இரத்தம் தட்டுப்பாட்டில் உள்ளதால் இரத்த வங்கி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
சூடான செய்திகள் 1

(UPDATE) நாடளாவிய வெடிப்புச் சம்பவங்களில் இதுவரையில் பலியானோரின் எண்ணிக்கை

(UTV|COLOMBO) நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்புக்களில் இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 172 பேர் ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற குண்டு வெடிப்புக்களில் இதுவரையில் 101பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீர்கொழும்பு –...
சூடான செய்திகள் 1

புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகள் கொண்டு செல்வதற்கு தடை

(UTV|COLOMBO) பொதுச் சேவைகளான புகையிரத மற்றும் பேரூந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO) இன்றைய தினம் நாடளாவிய ரீதியாக இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார். அதில் பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும், மக்கள்...
சூடான செய்திகள் 1

நாளை மற்றும் நாளை மறுதினம் பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) பாதுகாப்பு கருதி நாளை மற்றும் நாளை மறுதினமும் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை....
சூடான செய்திகள் 1

விமான நிலையத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

(UTV|COLOMBO) வெளிநாடு செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பயணிகள் தவிர்ந்த பார்வையாளர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல அனுமதி...
சூடான செய்திகள் 1

எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுகோள்

(UTV|COLOMBO) நாட்டில் இடம்பெற்றுள்ள நிலைமை தொடர்பில் சமாதான முறையில் செயற்படுமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். இன்று(21) காலை இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு...