Month : April 2019

சூடான செய்திகள் 1

கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை

(UTV|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன...
சூடான செய்திகள் 1

மக்கள் சாதாரணமான முறையில் அன்றாட நடவடிக்கைகளில்…

(UTV|COLOMBO) இன்று (22) காலை 6 மணி முதல் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் மக்கள் சாதாரணமான முறையில் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

கொழும்பில் பாதுகாப்பிற்காக 1000 இராணுவத்தினர் சேவையில்…

(UTV|COLOMBO) நேற்று நாடளாவிய ரீதியில் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் மற்றும் முப்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
சூடான செய்திகள் 1

திடீர் மரண விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்…

(UTV|COLOMBO) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வைத்தியசாலைகளுக்கு சென்று திடீர் மரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு திடீர் மரண விசாரணை அதிகாரிகளிடம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற...
சூடான செய்திகள் 1

தியதலாவ பகுதியில் டி-56 ரக இரவைகள் மீட்பு

(UTV|COLOMBO) தியதலாவ கஹகொல்ல பகுதியில் விமானப்படையினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது  டி 56 ரக இரவைகள் 152 உம் 9 மில்லி மீட்டர் கைத்துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் 8 இரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.  ...
சூடான செய்திகள் 1

மே தினக் கூட்டங்களை இரத்து செய்ய சில அரசியல் கட்சிகள் தீர்மானம்

(UTV|COLOMBO) தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை தற்கொலை குண்டுத் தாக்குதல்களைத் தொடர்ந்து அவர்களின் மே தினக் கூட்டங்களை இரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது....
விளையாட்டு

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி…

(UTV|INDIA) பெங்களூரு அணிக்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியின் கேப்டன் தோனி அதிரடியாக ஆடியும் அந்த அணி ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஐபிஎல் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே விசேட கலந்துரையாடல்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது....
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவம் தொடர்பில் உலக நாடுகள் பல கண்டனம்

கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களை உலக நாடுகள் பல கண்டித்துள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது டுவிட்டர் பதிவில், மிலேட்சத்தனமான செயலுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்....
சூடான செய்திகள் 1

அரச ஊழியர்கள் தாமதிக்காது கடமைக்கு சமூகமளிக்கவும்

(UTV|COLOMBO) அரச பணியாளர்களுக்கு இன்று(22) விடுமுறை வழங்கப்படாததால் முடிந்தளவு அனைவரும் அலுவலகங்களுக்கு சமூகமளிக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அரச பொறிமுறைகளை செயல்படுத்துவதற்காக அரச பணியாளர்கள் சேவைக்கு சமூகமளிப்பது அத்தியாவசியம் எனவும் விடயத்திற்கு உரிய அமைச்சர்...