Month : April 2019

சூடான செய்திகள் 1

புறக்கோட்டை – பஸ்தியன் மாவத்தையில் 87 டெடனேடர்கள் மீட்பு

(UTV|COLOMBO) புறகோட்டை – பெஸ்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் தரிப்பிடத்திலிருந்து வெடிப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குப்பைகள் இடப்படும் பையொன்றும் மற்றும் அதற்கருகிலிருந்து 87 டெடனேடர்களும் இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவின் பேச்சாளர்,...
சூடான செய்திகள் 1

இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டம்

(UTV|COLOMBO) இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நாட்டினதும் நாட்டு மக்களதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு, பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை...
சூடான செய்திகள் 1

மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டவர் பாரபட்சமின்றி தண்டிக்கப்பட வேண்டும்

(UTV|COLOMBO) மிலேச்சத்தனமான தாக்குதல்கள் மூலம் நாட்டில்  வன்முறையை தோற்றுவித்து இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை குலைக்கும் சக்திகள் எந்தவிதமான பாரபட்சமுமின்றி தண்டிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் கோரிக்கை விடுத்துள்ளார்....
சூடான செய்திகள் 1

நாளை (23) தேசிய துக்க தினமாக பிரகடனம்…

(UTV|COLOMBO) நேற்றைய  தினம் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் சுமார் 290 பேர் உயிரிழந்துள்ள  நிலையில்,   நாளை 23ம் திகதி இலங்கையில் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய துக்க தினமாகநாளைய தினம் (23) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம்...
சூடான செய்திகள் 1

ஷங்கிரி – லா ஹோட்டல் காலவரையின்றி மூடப்பட்டது

(UTV|COLOMBO) நேற்று(22) வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற ஷங்கிரி – லா ஹோட்டல் மீண்டும் அறிவிக்கும் வரை காலவரையின்றி மூடப்பட்டுள்ளதாக ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

குடிநீரில் விஷம் – போலியான செய்திகளை நம்பாதீர்கள்

(UTV|COLOMBO) களனி, கிரிபத்கொட மற்றும் ஜாஎல பகுதிகளில் நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

ஐ.தே.கட்சியின் மே தினக் கூட்டம் இரத்து

(UTV|COLOMBO) நாட்டின் அசாதாரண நிலைமைகளை கருத்திற்கொண்டு கொழும்பு நகர சபை மைதானத்தில் இடம்பெறவிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம்...
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் என உறுதி

(UTV|COLOMBO) நேற்று(21) வெடிப்பு சம்பவங்கள் பதிவாகிய 03 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள 03 பிரபல நட்சத்திர ஹோட்டல்களின் மீதான தாக்குதல்கள் தற்கொலை குண்டுத்தாக்குதல்களே என அரசாங்க ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்....
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைக்கு மூவரடங்கிய குழு நியமனம்

(UTV|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக மூவர் அடங்கிய விசேட குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட மற்றும் முன்னாள் பொலிஸ் மா...