Month : April 2019

சூடான செய்திகள் 1

இன்று தேசிய துக்கதினம்…

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறு தினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்து விதமாக இன்று காலை 8.30 மணிக்கு 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...
சூடான செய்திகள் 1

அமல் பெரேரா உட்படஆறு பேர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட ஆறு பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஆறு பேரும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், குற்றப்புலனாய்வு...
சூடான செய்திகள் 1

ஊரடங்குச்சட்டம் நீக்கம்…

(UTV|COLOMBO) நாடு முழுவதும் நேற்றிரவு(22) 08 மணி முதல் இன்று(23) அதிகாலை 04 மணி வரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் நீக்கி கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த பொலிஸ் ஊரடங்கு இன்று(23) அதிகாலை...
சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு

(UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக இன்டர்போல் எனும் சர்சதேச பொலிஸ் குழுவொன்று வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை...
சூடான செய்திகள் 1

அதிவேக நெடுஞ்சாலையில் இலவசமாக பயணிக்க முடியும்

(UTV|COLOMBO) இன்று(22) மாலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரையான காலப்பகுதியில் தெற்கு அதிவேக வீதியினூடாக வாகனங்களுக்கு இலவசமாக பயணிக்கலாம் என வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை

(UTV|COLOMBO) அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

நீர் கொழும்பு பிரதான வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) வெலிசர, நவலோக விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றை பாதுகாப்பு படையினர் சோதனை செய்து வருகின்றனர். இதனால் கொழும்பு – நீர் கொழும்பு பிரதான வீதி...
சூடான செய்திகள் 1

புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு – புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் சந்தேகத்திற்கு இடமான பொதி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகவும், நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

கொச்சிக்கடையில் வெடிப்புச் சம்பவம்

(UTV|COLOMBO) கொச்சிக்கடையில் தேவாலயத்திற்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேன் ஒன்றில் இருந்த வெடி பொருட்கள் செயலிழக்க செய்யப்படுவதற்காக விஷேட அதிரடிப்படையினர் சென்ற சந்தர்ப்பத்தில் வெடிபொருட்கள் வெடித்துள்ளதாக தெரிவிக்கின்றார். இந்த சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை...
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கு விளக்கமறியல்

(UTV|COLOMBO) நேற்றைய தினம் நாட்டின் 8 இடங்களில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் 9 பேரை மே மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது....