Month : April 2019

சூடான செய்திகள் 1

கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பு நடவடிக்கை

(UTV|COLOMBO) கோட்டை ரயில் நிலையத்தில் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக பாதுகாப்பு பிரிவினரால் விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை தற்பொழுது நிறைவடைந்துள்ளது....
சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் வழமைய நேர அட்டவணைப்படி…

(UTV|COLOMBO) இன்றைய தினம் (23) வழமைய நேர அட்டவணைப்படி புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை 04.00 மணி முதல் குறித்த புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதாக புகையிரத பொதுமுகாமையாளர் வீ.எஸ்.பொல்வத்த...
சூடான செய்திகள் 1

உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

(UTV|COLOMBO) நாட்டில் நேற்று முன்தினம்(21) இடம்பெற்ற 08 தொடர் வெடிப்பு சம்பவங்களில் 310 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 500ற்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.  ...
விளையாட்டு

வெடிப்புச் சம்பவத்தில் அனில் கும்ளேயும் உயிர் தப்பினார்…

(UTV|INDIA)  கொழும்பில் இடம்பெற்ற பல்வேறு வெடிப்புச் சம்பவங்களில்  நட்சத்திர உணவகமான சங்ரில்லா உணவகத்திலும் தாக்குதல் இடம்பெற்றது. இந்த தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் anil kumbleளேவும் குறித்த உணவகத்தில்...
வகைப்படுத்தப்படாத

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் 11 பேர் உயிரிழப்பு

(UTV|PHILLIPINES) பிலிப்பைன்சின் மணில நகரின் வட‍ மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியில் இன்று(22) 6.1 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இந்த நில நடுக்கத்தினால் 11 பேர் உயிரிழந்ததுடன்...
சூடான செய்திகள் 1

தெஹிவளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான வேன்

(UTV|COLOMBO) தெஹிவளை – அத்தபத்து மாவத்தையில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான வேன் ஒன்றிலிருந்து சற்றுமுன்னர் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்...
சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

(UTV|COLOMBO) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் சில...
வகைப்படுத்தப்படாத

இலங்கை வெடிப்புச் சம்பவத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமா கண்டனம்

(UTV|AMERICA) இலங்கைவெடிப்புச் சம்பவத்திற்கு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் என பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தொடர் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன....
சூடான செய்திகள் 1

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் இரத்து

(UTV|COLOMBO) நாட்டில் தற்போதைய நிலைமையின் கீழ் அனைத்து அரச பல்கலைக்கழகங்களினதும் பரீட்சைகள் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்க நிர்வாகங்களுக்கும் எழுத்துமூலம்...
சூடான செய்திகள் 1

அவசர கால சட்ட வர்த்தமானி ஜனாதிபதியால் வௌியிடப்பட்டது

(UTV|COLOMBO) பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வௌியிட்டார். இதற்கமைய நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை...