Month : April 2019

வகைப்படுத்தப்படாத

மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று…

(UTV|INDIA) இந்திய மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (23ஆம் திகதி) நடத்தப்படுகின்றது. 7 கட்டங்களாக நடத்தப்பட்டுவரும் இந்தத் ​தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று, 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலுள்ள...
சூடான செய்திகள் 1

சகல அரசாங்க பாடசாலைகளும் 29 ஆம் திகதி ஆரம்பம்

(UTV|COLOMBO) சகல அரசாங்க பாடசாலைகளும் 2 ஆம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய 40 பேர் கைது

(UTV|COLOMBO) நாட்டின் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடையதாக தெரிவித்து இதுவரை 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் வேண்டுகோள்…

(UTV|COLOMBO) மீள் அறிவித்தல் வழங்கப்படும் வரை, நாட்டில் உள்ள சகல தேவாலங்களிலும் திவ்ய ஆராதனைகளில் ஈடுபட வேண்டாம் என, பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தேவாலய குருமாரை கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை...
சூடான செய்திகள் 1

விசேட போக்குவரத்து சேவைகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரை

(UTV|COLOMBO) சித்திரை புத்தாண்டுக்காக ​சொந்த இடங்களுக்குச் சென்றவர்கள் மீண்டும் கொழும்பு நோக்கி வருவதற்காக, விசேட போக்குவரத்து சேவைகளை எதிர்வரும் 26ஆம் திகதி வரை நீ​டிப்பதற்கு, போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சு தீர்மானித்துள்ளது. கடந்த...
கிசு கிசு

உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூகுள்

இலங்கையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மிலேச்சத்தனமான தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக கூகுள் இன்றைய தினம் தனது இலங்கைக்குரிய முகப்புப் பக்கத்தில் கறுப்பு நிறத்திலான ரிபனை பிரசுரித்துள்ளது. இந்நிலையில் கடந்த உயிர்ப்பு...
சூடான செய்திகள் 1

நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி (PHOTOS)

(UTV|COLOMBO) குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான, நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தின் நிலைமையை பார்வையிடுவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (23) காலை குறித்த இடத்துக்குச் சென்றுள்ளார். குறித்த தேவாலயத்தை மீண்டும் புனரமைப்புச் செய்வது தொடர்பில், இலங்கை இராணுவத்துக்கு...
சூடான செய்திகள் 1

டென்மார்க் செல்வந்தரின் பிள்ளைகள் மூவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) நாட்டில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் டென்மார்க் நாட்டு செல்வந்தரான அன்டர்ஸ் போல்சனின் (Anders Holch Povlsen) 03 பிள்ளைகள் உயிரிழந்துள்ளனர். போல்சன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரும் விடுமுறையை கழிப்பதற்காக...
சூடான செய்திகள் 1

அவசர நிலைமைகளில் கொழும்பு நகரில் பெல் 212 ரக விமானம் தயார் நிலையில்

(UTV|COLOMBO)  அவசர நிலைமைகளின் போது நீரை கொண்டு செல்வதற்கு கொழும்பு நகரை மையப்படுத்தி பெல் 212 ரக விமானம் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. நேற்று கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் வெடி குண்டு ஒன்று செயலிழக்க...
சூடான செய்திகள் 1

கொள்ளுப்பிட்டியில் மர்ம பொதி

(UTV|COLOMBO) கொள்ளுப்பிட்டிய ரயில் நிலையத்தில் மர்​ம பொதி ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு குண்டு செயலிழக்கும் பிரிவு விரைந்துள்ளது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது அங்கு எதுவித வெடிபொருட்களும் இல்லை...