Month : April 2019

சூடான செய்திகள் 1

தொடர் வெடிப்புச் சம்பவங்கள்-FBI மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்

(UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் FBI பிரிவின் உதவி வழங்கப்படுமென, அமெரிக்க தூதரகத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.    ...
சூடான செய்திகள் 1

தொடர் வெடிப்புச் சம்பவங்களில் 45 சிறுவர்கள் உயிரிழப்பு

(UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற வெடிப்புச்  சம்வங்களில் 45 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்த 350 க்கும் அதிகமானவர்களில் சிறுவர்கள் 45 பேர் அடங்குவதாக ஐ.நா....
சூடான செய்திகள் 1

சற்றுமுன் வெள்ளவத்தையில் வெடிப்புச் சம்பவம்…

(UTV|COLOMBO) வௌ்ளவத்தை பிரதேசத்தில் சற்றுமுன்னர் வெடிப்பு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். வௌ்ளவத்தை செவோய் திரையரங்குக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனை செய்வதற்கே இந்த...
சூடான செய்திகள் 1

அவசர தகவல்களுக்காக இராணுவத் தலைமையகத்தை தொடர்பு கொள்ளவும்

(UTV|COLOMBO) தற்பொழுது நாட்டில் நிலவும் அவசர பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தொடர்புபட்ட சந்தேக நபர்கள் மற்றும் வாகனங்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் கீழ் காணும் இராணுவ தலைமையகத்தின் தொலைபேசி இலக்கங்களுக்கு தெரிவிக்கவும்....
சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் கூடுகிறது

(UTV|COLOMBO) பாராளுமன்றம் இன்று(24) முற்பகல் 10.30 அளவில் கூடவுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலவரங்கள் தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. குறித்த விவாதத்தை இன்றைய நாள் முழுவதும் நடத்த நேற்று(23) கூடிய கட்சித்தலைவர்களின் கூட்டத்தில் இணக்கம்...
சூடான செய்திகள் 1

வரகாபொலயில் வேன் ஒன்றுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) வரக்காபொலவில் கைது செய்யப்பட்டவர் வீட்டில் இருந்து ஒருவரும், அவர்களுடன் தொடர்பு கொண்டிருந்த மேலும் ஒரு சந்தேக நபர் ஹெம்மாத்தகம பகுதிலும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. சந்தேகநபர்களுடன் சேர்த்து...
சூடான செய்திகள் 1

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)  இந்து சமுத்திரத்திற்கு மேலாகவும் அருகிலுள்ள தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏப்ரல் 25ஆம் திகதியளவில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும்...
சூடான செய்திகள் 1

பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட 3 பேர் விடுதலை

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள்...
சூடான செய்திகள் 1

உயிரிழ்ந்தவர்களின் எண்ணிக்கை 359 உயர்வு

(UTV|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி நாட்டின் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்வடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ள்ளார்....
சூடான செய்திகள் 1

துபாயில் இருந்து மற்றொருவர் நாடு கடத்தப்பட்டார்

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷூடன் துபாயில் கைது செய்யப்பட்ட மேலும் ஒருவர் அபூபக்கர் மொஹம்மட் பதுர்தீன் என்பவர் நாடுகடத்தப்பட்டுள்ளார். இவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக...