Month : April 2019

சூடான செய்திகள் 1

பொலிஸ்மா அதிபரை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை பதவி விலகுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன...
சூடான செய்திகள் 1

சுகாதார அமைச்சின் இரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன

(UTV|COLOMBO) சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சால் நடத்த ஏற்பாடாகியிருந்த, குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான செயற்றிறன் பரீட்சையும் வைத்திய அதிகாரிகளுக்கான பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளன. நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரநிலையைக் கருத்திற்கொண்டே, இந்தமாதம் 27ஆம், 28ஆம் திகதிகளில்...
சூடான செய்திகள் 1

புறக்கோட்டை பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு

(UTV|COLOMBO)கொழும்பு புறக்கோட்டை ஜந்து லாம்பு சந்தியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் காணப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று பாதுகாப்பு படையினரால் வெடிக்க வைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக குறித்த பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்...
வகைப்படுத்தப்படாத

ரஷிய- வடகொாிய அதிபா்கள் நாளை சந்திப்பு!

(UTV|COLOMBO) ரஷிய அதிபர் புதினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் ரஷியாவில் நாளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். முதல் முறையாக இவா்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாகக்...
சூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளரை கைது செய்ய கோரிக்கை

(UTV|COLOMBO) கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தற்கொலைத் தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிவித்தல் கிடைத்திருந்தும் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமை தொடர்பில் பொலிஸ் மா அதிபர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை...
வகைப்படுத்தப்படாத

சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை

(UTV|NEW ZEALAND) பயங்கரவாதச் செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கும் அதனை விரிவுபடுத்துவதற்கும் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை, நியூஸிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகியன மேற்கொள்ளவுள்ளன. நியூஸிலாந்தின் கிரைஸ்ட்சேர்ச்சில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களின் பின்னணியலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது....
வணிகம்

ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்த எதிர்பார்ப்பு

(UTV|COLOMBO) நாட்டின் ஆடை ஏற்றுமதித் துறையில் புதிய சந்தை வாய்ப்புக்களை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக, ஆடைத்தொழில்துறை அறிவித்துள்ளது. இதன்படி நாடுகளுடன் இலங்கை கைகோர்த்து ஆடை தொழில்துறையில் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது....
சூடான செய்திகள் 1

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு விடுதலை…

(UTV|COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை முடிவுக்கு கொண்டுவருவதாக கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் வழக்கில் இருந்து பிரதிவாதியான ஐக்கிய தேசியக் கட்சியின்...
சூடான செய்திகள் 1

கடான – திம்பிகஸ்கடுவ பகுதியில் வெடிப்பு

(UTV|COLOMBO)  கடான – திம்பிகஸ்கடுவ பிரதேச வீதிக்கருகில் சந்தேகத்துக்கிடமான முறையில் கிடந்த பார்சலொன்று வெடித்து சிதறியுள்ளது. பொலிஸ் விசேட அதிரடி படையினரால் குறித்த வெடிப்பு நிகழ்த்தப்பட்டதாக, கடான பொலிஸார் தெரிவித்தனர்....
வகைப்படுத்தப்படாத

வெடிப்புச் சம்பவத்தில் பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவுக்கார சிறுவனும் உயிரிழப்பு

(UTV|COLOMBO) கொழும்பில் நேற்று முன்தினம் தேவாலயங்கள், மற்றும் 5 நட்சத்திர ஓட்டல்கள் மீதும் வெடிப்புச் சம்பவங்கள் நடந்த நிலையில் இதுவரை 359 பேர் உயிரிழந்துள்ளனர் . 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதில்,...