Month : April 2019

சூடான செய்திகள் 1

நேற்று நாடுகடத்தப்பட்டவர் குற்றத்தடுப்பு பிரிவில்…

(UTV|COLOMBO) மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்ட 52 வயதான அபூபக்கர் மொஹமட் பதூர்தீன் என்பவர், மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளார். இவர் மாகந்துரே மதூஷ் மற்றும் கஞ்சிபான...
சூடான செய்திகள் 1

Drone கெமராக்களை பறக்க விட தடை…

(UTV|COLOMBO) இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் (Drone) கெமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளாது. மேலும் நேற்று இரவு முதல் மீள அறிவிக்கும் வரையில் இவ்வாறு தடை...
சூடான செய்திகள் 1

ஊரடங்கு சட்டம் நீக்கம்

(UTV|COLOMBO) நேற்றிரவு(24) 10.00 மணி முதல் நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(25) அதிகாலை 4.00 மணியுடன் விலக்கிக் கொள்ளப்பட்டது....
விளையாட்டு

விதுஷா லக்ஷானியின் பதக்கத்தை பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக அறிவிப்பு

(UTV|COLOMBO) ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப் சுற்றுத்தொடரில் தாம் பெற்ற வெண்கலப் பதக்கத்தை ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பலியானவர்களுக்கு அர்ப்பணிப்பதாக இலங்கை வீராங்கனை விதுஷா லக்ஷானி அறிவித்துள்ளார்.. டோஹா கட்டாரில் நடைபெறும் ஆசிய மெய்வாண்மை சம்பியன்ஷிப்...
சூடான செய்திகள் 1

அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் அங்கீகாரம்

(UTV|COLOMBO) நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அங்கீகாரம் பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்கான அவசரகால சட்டத்திற்கான வர்த்தமானி அறிவித்தல் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது....
சூடான செய்திகள் 1

பயங்கரவாத இயக்கத்தைத் தடை செய்து கயவர்களை பூண்டோடு அழியுங்கள் – அமைச்சர் ரிஷாட் சபையில் கோரிக்கை

(UTV|COLOMBO) கிறிஸ்தவர்களின் ஈஸ்டர் திருநாளன்று தேவாலயங்களிலும், பிரபல ஹோட்டல்களிலும் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடாத்தி அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும், காயப்படுத்தியும் இந்த நாட்டில் மிக மிக மோசமான ஈனச்செயலைச் செய்த பயங்கரவாத இயக்கத்தை உடனடியாக...
சூடான செய்திகள் 1

ஊரடங்குச்சட்டம் அமுலில்

(UTV|COLOMBO) இன்று(24) இரவு 10 மணி முதல் நாளை(25) அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

அனைத்துக் கட்சி மற்றும் மதத் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு அனைத்துக் கட்சிக் மாநாட்டிற்கு மற்றும் அனைத்து மதத் தலைவர்கள் மாநாட்டிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி ஜனாதிபதி...
கிசு கிசு

பதவியை இராஜினாமா​ செய்ய 24 மணிநேர அவகாசம்?

(UTV|COLOMBO) பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி ​பெர்ணான்டோ மற்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகி​யோர் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதவியை இராஜினாமா​ செய்ய வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியுள்ளதாக ​தெரிவிக்கப்படுகிறது....
சூடான செய்திகள் 1

சோதனையின் பின்னரே இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும்

(UTV|COLOMBO) இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர், சகல பாடசாலைகளும் தீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுமென, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இந்த நடவடிக்கை...