Month : April 2019

சூடான செய்திகள் 1

குருநாகல் பஸ் நிலையத்தில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுப்பு (PHOTOS)

(UTV|COLOMBO) குருநாகல் பஸ் நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு, அங்கு சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளில் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பதுளை வைத்தியசாலை...
சூடான செய்திகள் 1

(UPDATE) கட்டுநாயக்க விமான நிலைய வீதி மீள திறப்பு

(UTV|COLOMBO) சோதனை நடவடிக்கைகளுக்காக மூடப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி மீளத் திறக்கப்பட்டுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மேலும் ,விமான நிலைய வௌிப்புற வாகனத் தரிப்பிடத்தில்...
சூடான செய்திகள் 1

மா​வனெல்ல நகரின் பாதுகாப்பு அதிகரிப்பு…

(UTV|COLOMBO) மாவனெல்ல நகரின் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மாவனெல்ல பொதுச் சந்தைக்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், குறித்த பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவத்தில் 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தன்று 13 நாடுகளை சேர்ந்தோர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தோரில் 36 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. இவர்கள் சீனா இந்தியா பங்களாதேஷ் டென்மார்க் ஜப்பான் நெதர்லாந்து போர்த்துக்கல்...
விளையாட்டு

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ஓட்டங்களினால் வெற்றி

(UTV|INDIA) பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 17 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. 12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 42 ஆவது லீக் போட்டி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப்...
சூடான செய்திகள் 1

சர்வ கட்­சி­ மாநாடு ஜனாதிபதி தலைமையில் இன்று

(UTV|COLOMBO) அதன்­படி சர்வ கட்­சி­களும் பங்­கேற்கும் மாநாடு இன்­று­ காலை 10 மணி­ய­ளவில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இதேபோன்று சர்­வ­மத தலை­வர்கள் பங்­கேற்கும் மாநாடு இன்­று­மாலை 4 மணிக்கு ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இதற்­கான...
சூடான செய்திகள் 1

பூகொட பிரதேசத்தில் வெடிப்பு சம்பவம்…

(UTV|COLOMBO) பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டிடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்....
சூடான செய்திகள் 1

இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) தென்மேற்கு வங்காள விரிகுடாவிலும் இலங்கைக்கு தென்கிழக்காக ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலைமை இன்று வலுப்பெறும் சாத்தியம் காணப்படுகின்றது. வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும், கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் அவதானமாக...
சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சியின் மே தின கூட்டமும் இரத்து…

(UTV|COLOMBO) நாட்டின் பாதுகாப்பு நிலைமை கடுமையாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, நேற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில், ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரக் கட்சியின், இளைஞர் அணித் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார இதனைத்...
சூடான செய்திகள் 1

திடீர் சுற்றிவளைப்பில் 16 பேர் கைது

(UTV|COLOMBO) நேற்று(24) மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்...