Month : April 2019

சூடான செய்திகள் 1

தேடப்பட்டு வந்த லொறி கைப்பற்றப்பட்டுள்ளது

(UTV|COLOMBO) வத்தளை, நாயகந்த பகுதியில் வைத்து தேடப்பட்டு வந்த WP DAE 4197 என்ற இலக்க தகடு கொண்ட லொறி கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பினை கருத்தில் கொண்டு நாளைய தினம் (26) ஜூம்ஆத் தொழுகையினை தவிர்த்து கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எச்.எம்.ஏ ஹலீம் கூறியுள்ளார். மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும்,...
சூடான செய்திகள் 1

பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ இராஜினாமா

(UTV|COLOMBO) பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவி விலகக் கடிதத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளித்துள்ளார்....
சூடான செய்திகள் 1

இன்று(25) இரவும் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு.

(UTV|COLOMBO) இன்று(25) இரவு 10.00 மணி முதல் நாளை(26) அதிகாலை 04.00 மணி வரைக்கும் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.      ...
சூடான செய்திகள் 1

நுவரெலியாவில் 198 டொடனேடர்கள் மீட்பு

(UTV|COLOMBO) நுவரெலியா – ஹாவாஎலிய, மஹிந்த மாவத்தைக்கு அருகில் அமைந்துள்ள வாவியொன்றுக்கு அருகிலிருந்து 198 டெ​டனேடர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கைகளின் போதே, இவை கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார்...
சூடான செய்திகள் 1

மோதரையிலிருந்து கைக்குண்டுகள், வாள்கள் மீட்பு

(UTV|COLOMBO) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மோதரை பிரதேசத்தில் இன்று மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 21 கைக்குண்டுகளுடன் 6 வாள்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த கைக்குண்டுகள்...
சூடான செய்திகள் 1

குப்பைக் குழிக்குள் விழுந்து நால்வர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் குப்பைக் குழி ஒன்றுக்குள் விழுந்து நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளார். வவுனியா மாநகர சபையில் பணியாற்றும் நான்கு ஊழியர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்....
விளையாட்டு

உலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி இதோ…!

(UTV|WEST INDIES) 2019 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகி ஜூலை மாதம் 14 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இந் நிலையில்...
சூடான செய்திகள் 1

கோட்டை வெசாக் வளையம் இரத்து

(UTV|COLOMBO) ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை நாக விகாரை, ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை செயலாளர் அலுவலகம் சேர்ந்து முன்னெடுக்கும் வெசாக் வளையம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக கோட்டை ஸ்ரீ நாக விகாரையின்...
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய, 139 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனரென, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இன்று (25) இடம்பெற்ற சர்வக்கட்சி மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார்....