Month : April 2019

சூடான செய்திகள் 1

IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் அறிந்திருந்ததாக பிரதமர் தெரிவிப்பு

(UTV|COLOMBO) IS அமைப்பில் இணைந்துகொண்டு நாடு திரும்பியவர்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அறிந்திருந்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஸ்கை நியூஸ் சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வௌிநாட்டு தீவிரவாத...
கிசு கிசுசூடான செய்திகள் 1

பொலிஸ் மா அதிபர் இராஜினாமா செய்வார் என நம்புகிறேன் – ஜனாதிபதி

(UTV|COLOMBO) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்த தனது பதவியை இன்றைய தினம் இராஜினாமா செய்வார் என தான் நம்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். மேலும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும்...
சூடான செய்திகள் 1

பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்!

(UTV|COLOMBO) சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தாக்குதல்களினால் நாட்டில் ஏற்பட்டுள்ள மற்றும் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள பாதுகாப்பற்ற நிலைமை மற்றும் தேசிய பாதுகாப்பு மீதான தாக்கம் என்பனவற்றைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை...
சூடான செய்திகள் 1

ஜூம்மா தொழுகையை பாதுகாப்பு காரணங்களுக்காக தவிர்த்துக்கொள்ளுமாறு அறிவிப்பு

(UTV|COLOMBO) பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இன்றைய தினம் (26) ஜூம்ஆத் தொழுகையினை தவிர்த்து கொள்ளுமாறு தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எச்.எம்.ஏ ஹலீம் கூறியுள்ளார். மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களிலும்,...
சூடான செய்திகள் 1

அனைத்து முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாகப் பார்க்காதீர்கள்

(UTV|COLOMBO) முஸ்லிம் சமூகம் முழுவதையும் தீவிரவாதிகள் என நோக்க வேண்டாம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாட்டு மக்களிடம் கோரியுள்ளார்....
சூடான செய்திகள் 1

இலங்கையில் தென்கிழக்கில் தாழமுக்கம்-சூறாவளியாக உருவெடுக்கும் அபாயம்

(UTV|COLOMBO) தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து 25ஆம் திகதி பிற்பகல் 08.30 மணிக்கு வட அகலாங்கு 01.9N இற்கும் கிழக்கு நெடுங்கோடு...
சூடான செய்திகள் 1

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி

(UTV|COLOMBO)  இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட  வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் பல்வேறு விதமாக அனுதாபங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்ளை நினைவு கூறும் வகையில் டுபாய் நாட்டில் உள்ள உலகிலேயே...
சூடான செய்திகள் 1

பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விசேட சுற்றறிக்கை

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில், பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால், சுற்றிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பாடசாலை தரப்பினரை தெளிவுபடுத்தல், பாதுகாப்பு குழுவை நிறுவுதல் மற்றும்...
சூடான செய்திகள் 1

வெடிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253-சுகாதார அமைச்சு

(UTV|COLOMBO) கடந்த ஞாயிற்றுக் கிழமை இலங்கையில் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் சரியான எண்ணிக்கை 253 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த...
சூடான செய்திகள் 1

துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) முல்லேரியா ரணபிம மாவத்தை முல்லேரியா வடக்கு பிரதேசத்தில் நேற்றிரவு(25) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த இனந்தெரியாத மூன்று நபர்களால் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதுடன்...