வெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் உதவ முன்வந்துள்ளது
(UTV|COLOMBO) உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை செஞ்சிலுவை சங்கம் உதவவுள்ளது. உறவினர்கள் நண்பர்கள் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவிகள் தேவைப்பட்டால் இலங்கை செஞ்சிலுவை சங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவித்துள்ளது. மேலும் இதற்காக...