Month : March 2019

கிசு கிசுகேளிக்கை

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் ப்ரியங்கா சோப்ராவின் புகைப்படம் உள்ளே…

ப்ரியங்கா சோப்ரா தன்னை விட வயது குறைந்த நிக்கி ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். திருமணம் முடிந்ததில் இருந்து ப்ரியங்கா பல நாடுகளுக்கு தன் கணவருடன் இன்ப சுற்றுலா சென்று வருகின்றார். அப்படி சமீபத்தில்...
சூடான செய்திகள் 1

ஒரு தொகை போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) கண்டி நகரில் ட்ரமடோல் எனும் போதைப்பொருள் ஒரு தொகையுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போதே குறித்த நபர் கைது...
கிசு கிசு

இளம் பிக்குகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்…

(UTV|COLOMBO) இலங்கை பிக்கு சமூகம் குறித்து பிழையான மனப்பதிவுகள் உலகில் ஏற்பட்டுவிடக் கூடாது என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும் அதிகமான இளம் பிக்குகள் நாட்டில் பௌத்த சமூக சூழலொன்றையும் சிறந்த சமூகமொன்றையும் கட்டியெழுப்பும்...
சூடான செய்திகள் 1

கொழும்பில் பல பிரதேசங்களில் 24 மணி நேரம் நீர் வெட்டு

(UTV|COLOMBO)   மின்சார துண்டிப்பு மற்றும் அத்தியாவசிய பராமரிப்பு நடவடிக்கை காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை (30) காலை 9.00 மணி முதல் 24 மணி நேரம் கொழும்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்...
கேளிக்கை

போட்டோகிராபருடன் ஸ்ரத்தா கபூர் திருமணம்?

பிரபாஸ் நடிக்கும் சாஹோ படத்தில் நடிக்கிறார், பாலிவுட் நடிகை ஸ்ரத்தா கபூர். இப்படம் ரிலீசாவதற்கு முன்பே அவரைப் பற்றிய காதல் மற்றும் திருமண கிசுகிசுக்கள் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ஸ்ரத்தா கபூருக்கும், பாலிவுட்...
சூடான செய்திகள் 1

100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில்…

(UTV|COLOMBO) நாட்டில் தற்போது 100 சதவீத இலவச சுகாதார முறை நடைமுறையில் இருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். தொற்றா நோய்கள் அனைத்திற்கும் இலவசமாக சிகிச்சை வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். இடைக்கால...
வகைப்படுத்தப்படாத

பாகிஸ்தான் முன்னாள் பிரதமருக்கு பிணை

(UTV|PAKISTAN) ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு, மருத்துவ சிகிச்சைக்காக பிணை வழங்கப்பட்டது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அல் அஜீசியா இரும்பாலை ஊழல் வழக்கில் 7 ஆண்டு...
சூடான செய்திகள் 1

விமல் வீரவன்சவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) சட்ட விரோதமான முறையில் வருமானங்களும் சொத்துக்களும் ஈட்டியுள்ளமைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை ஜூலை மாதம் 29 ஆம் திகதி வரை...
சூடான செய்திகள் 1

மீனவர்கள் மூவர் கைது

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்கள் மூவர் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கற்பிட்டி – எருமைதீவு கடற்பரப்பில் வைத்து நேற்று மேற்கொண்ட கண்காணிப்பு பணியின் போது 28 முதல் 37 வயதிற்கு இடைப்பட்ட...
வகைப்படுத்தப்படாத

பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று முதல்

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது குறித்த பிரிக்ஸிட் ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்று முதல் இடம்பெறவுள்ளன. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் இந்த பேச்சுவார்த்தைகள் இன்று முதல் எதிர்வரும் ஒருவாரத்திற்கு இடம்பெறவுள்ளன. இதன்போது மாற்று...