(UTV|COLOMBO) தெஹிவலை – காலி வீதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , இந்த தீ விபத்து...
(UTV|COLOMBO) போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை விட, சிறந்ததொரு வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன காலி – ரூமஸ்ஸ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனை தெரிவித்துள்ளார். காவற்துறையினர்...
(UTV|COLOMBO) துபாயில் மாகந்துரே மதூஷ் உள்ளிட்ட குழுவினருடன் கைதான மதூஷின் நெருங்கிய சகா கஞ்சிபான இம்ரானை துபாய் அரசு இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. அதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள...
(UTV|COLOMBO) நாடுமுழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளில் தாதியர்கள் மேற்கொண்டுவரும் 48 மணிநேர சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை இன்று காலை 8 மணியுடன் நிறைவடைகிறது. தாதிய சேவையில் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சர்...
(UTV|COLOMBO) பாராளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் பத்தரமுல்லையில் இருந்து ராஜகிரிய நோக்கிச் செல்லும் வீதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் கூறினார். ஈடிஐ வைப்பாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அவ்வீதியில் வாகன...
(UTV|COLOMBO) திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக அண்மையில் நியமனம் பெற்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீன், நாரஹேன்பிட்டியவிலுள்ள அமைச்சில் உத்தியோகபூர்வமாக இன்று (27) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில், பிரதியமைச்சர் கருணாரட்ன பரணவிதான, அமைச்சின்...
(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபைக்கு 37 சொகுசு பஸ்களை குத்தகை அடிப்படையில் வாங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பொதுப் போக்குவரத்து சேவையை விஸ்தரித்தல் மற்றும் பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் இந்த...
(UTV|COLOMBO) மின்சார பற்றாக்குறைக்கு முகங்கொடுப்பதற்காக பின்பற்ற வேண்டிய சில விடயங்கள் உள்ளிட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க முன்வைத்த யோசனைகே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது....