Month : March 2019

சூடான செய்திகள் 1

நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு-மக்கள் அவதானம்

(UTV|COLOMBO) அவசர திருத்தப் பணிகள் காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் இன்று முதல் எதிர்வரும் ஐந்து நாட்களுக்கு திறந்து வைக்கப்படவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், குறித்த நீர்த்தேக்கத்தை அண்மித்துள்ள...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையில் மங்களவின் 30 வருட அரசியல் வாழ்க்கை பூர்த்தி வைபவம்

(UTV|COLOMBO) மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிதி அமைச்சருமான மங்கள சமரவீரவின் அரசியல் வாழ்க்கையில் 30 வருட பூர்த்தியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட வைபவம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த...
சூடான செய்திகள் 1

மணல் அகழ்வுக்கான தடை நீக்கம்…

(UTV|COLOMBO) தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த திருகோணமலை மாவட்டத்தில், மணல் அகழ்வுக்கான அனுமதியை இன்று(01) முதல் மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டச் செயலகத்தில், நேற்று(28) நடைபெற்ற கலந்துரையாடலில், 2018 டிசெம்பர் 31ஆம் திகதியிலிருந்து இடை...
சூடான செய்திகள் 1

கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) நீர்வெட்டு

(UTV|COLOMBO) குடிநீர் விநியோகத் திட்டம் மற்றும் கழிவுநீர் செயற்றிட்டம் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(02) இரவு 9 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி வரை நீர்வெட்டு...
சூடான செய்திகள் 1

42 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO) மன்னார்-தலை மன்னார் பிரதான வீதி ஓலைத்தொடுவாய் பகுதியில் 42 கிலோ 50 கிராம் கேரள கஞ்சாப்பொதிகளுயுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் மாவட்ட ஊழல் ஒழிப்பு பிரிவு பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து...
சூடான செய்திகள் 1

அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை ஆராய குழு நியமனம்…

(UTV|COLOMBO) அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதில் உள்ள முக்கிய விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய்வதற்கு 04 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில், பாராளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, ராஜித சேனாரத்ன, சுமந்திரன், சரத் அமுனுகம உள்ளிட்ட...
சூடான செய்திகள் 1

கரையோர ரயில் சேவை வழமைக்கு

(UTV|COLOMBO) காலியில் இருந்து பயணித்த ரயில் ஒன்று களுத்துறையில் தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த கரையோர ரயில் சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளது. தண்டவாளத்தின் சீர்திருத்த பணிகள் நேற்றிரவு(28) நிறைவடைந்ததாக ரயில்  கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது....
சூடான செய்திகள் 1

இயந்திர வாள்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

(UTV|COLOMBO) நாட்டில் பாவனையிலுள்ள சகல மரம் வெட்டும் இயந்திர வாள்களையும்  பதிவு செய்யும் நடவடிக்கைகளுக்கான காலவரையறை நீடிக்கப்பட்டுள்ளது இதன்படி அரசு, அரை அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தப்படும் அனைத்து மரம் வெட்டும் இயந்திரங்களும்...
சூடான செய்திகள் 1

பாடகர் அமல் பெரேர மற்றும் அவரது புதல்வரின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

(UTV|COLOMBO) டுபாயில் கைதான பாதாள உலக குழு தலைவர் மாகந்துரே மதூஸூடன் பாடகர் அமல் பெரேரா மற்றும் அவரது புதல்வர் நதீமால் பெரேரா உள்ளிட்டவர்களை மேலும் ஒரு மாத காலத்திற்கு விளக்கமறியலில் வைக்க டுபாய்...
சூடான செய்திகள் 1

மழையுடன் கூடிய காலநிலை

(UTV|COLOMBO) நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மாகாணம் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும் எனவும்,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களுடன் காலி மற்றும்...