Month : March 2019

சூடான செய்திகள் 1

சுரக்ஷா காப்புறுதி தற்காலிகமாக நிறுத்தம்

(UTV|COLOMBO) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பணிப்பில் பாடசாலை மாணவர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியினை இவ்வருடம் நடைமுறைப்படுத்துவதினை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக கல்வியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு முறைப்பாடுகள் சில...
சூடான செய்திகள் 1வணிகம்

கடன் திட்டத்தை 1 வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் முடிவு

(UTV|COLOMBO) இலங்கைக்கு 1.5 பில்லியன் டொலர் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்க சர்வதேச நாணயநிதியம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கடன் திட்டம் 3 வருடங்களுக்கு வழங்கப்படவிருந்த நிலையில் அது நான்கு வருடங்களாக...
சூடான செய்திகள் 1

தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்படுவதாக பரவும் செய்தி பொய்யானது

(UTV|COLOMBO) புதிய தொலைத் தொடர்பு பரிமாணத்தின் கீழ் அனைத்து தொலைபேசி உரையாடல்களையும் பதிவு செய்வதாக வெளிவந்துள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்றும் இது தொடர்பில் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான செய்திகள் பிரசுரிக்கப்படுவதாகவும்...
சூடான செய்திகள் 1

சுதந்திர கட்சிக்கு புதிய 02 நியமனங்கள்

(UTV|COLOMBO) ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரச்சார நடவடிக்கைகளுக்கான செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய மற்றும் தொழிற்சங்க சங்கத்தின் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....
சூடான செய்திகள் 1

ஹஷீஸ் போதைப்பொருளுடன் மூவர் கைது

(UTV|COLOMBO) நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியில் 600 கிராம் ஹஷீஸ் போதைப்பொருளுடன் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட ஹஷீஸ் போதைப்பொருள் சுமார் 7.8 மில்லியன் ரூபா பெறுமதியுடையது எனவும், குறித்த போதை பொருள் இத்தாலியிருந்து...
சூடான செய்திகள் 1

உயர் தர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு

(UTV|COLOMBO) இம்முறை உயர் தர பரீட்சைக்கு தோற்றவுள்ள தனியார் விண்ணப்பதாரிகளது விண்ணப்பங்கள் ஏற்கும் திகதி இன்றுடன்(01) நிறைவு பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது. எந்தவொரு காரணங்களுக்காகவும் குறித்த நிலைப்பாட்டின் கால எல்லை நீடிக்கப்பட மாட்டாது என பரீட்சைத்...
வகைப்படுத்தப்படாத

சோமாலியா-கார்குண்டு வெடித்ததில் 15 பேர் உயிரிழப்பு

(UTV|SOMALIA) சோமாலியா நாட்டில் கார்குண்டு வெடித்ததில் 15 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மொகதிசு நகரில் உள்ள மக்கா அல் முக்காரமா என்ற சாலையில் வெடிகுண்டுகளை ஏற்றி கொண்டு கார் ஒன்று வந்ததுள்ளதாகவும் அது...
கிசு கிசு

உயிருக்கு போராடிய எலியை போராடி மீட்ட தீயணைப்பு வீரர்கள்

(UTV|GERMAN) ஜெர்மனியின் ஹெஸ்சி மாகாணம் பென்ஷியம் நகரில் உள்ள பாதாளச் சாக்கடை ஒன்றின் மூடியில், எலி ஒன்று சிக்கிக்கொண்டு, வெளியேற முடியாமல் தவித்தது. உயிருக்கு போராடிக்கொண்டிருந்த எலியை கண்டு பரிதாபம் அடைந்த விலங்குகள் நல ஆர்வலர்...
சூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் இலங்கை ஆசிரியர் சங்கம் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 13 ஆம் திகதி  போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. கல்வியமைச்சுக்கு முன்பாக நேற்று(28) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக குறித்த இந்தத்...
சூடான செய்திகள் 1

கொழும்பு – கராச்சி விமான சேவை இன்றும் இரத்து

(UTV|COLOMBO) இந்தியா – பாகிஸ்தான் சர்ச்சை நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தானுக்கான விமான சேவைகளில் இன்றைய தினமும் (01) கொழும்பு மற்றும் பாகிஸ்தானின் கராச்சி இடையிலான விமான சேவையானது இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ்...