Month : March 2019

கிசு கிசு

2019ம் உலகக் கிண்ண போட்டியில் பாகிஸ்தான் அணி களமிறங்குமா?

(UTV|PAKISTAN) உலகக் கிண்ண போட்டித் தொடரில் பாகிஸ்தானை சர்வதேச கிரிகெட் கவுன்சில் நீக்கினால் அதற்கான பதில் நடவடிக்கைக்கு தாம் தயார் என அந்நாட்டு செய்திகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எதிர்வரும் ஜூன் மாதம் இடம்பெறவுள்ள உலகக்...
சூடான செய்திகள் 1

“ஒரே நாளில் 200 பாடசாலை கட்டிடங்கள் ” கல்வியை மேம்படுத்துவதே அரசின் குறிக்கோள் :- அமைச்சர் ரிஷாட்!

(UTV|COLOMBO) கல்விக்கு புத்துயிர் அளிக்கும் நோக்கில் இந்த அரசு மேற்கொண்டு வரும் செயல் திட்டத்தில் மேலுமொரு படியாக “ அண்மையில் உள்ள பாடசாலை சிறந்த பாடசாலை “ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள கல்லூரிகளில்...
சூடான செய்திகள் 1

நோர்வே வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கைக்கு

(UTV|COLOMBO) நோர்வே வௌியுறவுத்துறை அமைச்சர் மெரிஏன் ஹேகன், உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு எதிர்வரும் 5 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க , வௌிவிவகார அமைச்சர் திலக்...
கிசு கிசு

¼ கிலோ எடையில் பிறந்த குழந்தை

(UTV|JAPAN) ஜப்பானில் ¼ கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பின் 5 மாதங்களில் 3 கிலோ உயர்ந்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கீயு பல்கலைக்கழக மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் ஒருவர்,...
சூடான செய்திகள் 1

உடுவே தம்மாலோக தேரர் விடுதலை

(UTV|COLOMBO) சட்டவிரோதமான முறையில் யானை குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இருந்து உடுவே தம்மாலோக தேரரை குற்றமற்றவராக விடுதலை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் விஜயரத்ன இன்று(01) உத்தரவு பிறப்பித்துள்ளார்.  ...
சூடான செய்திகள் 1

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

(UTV|COLOMBO)முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உட்பட 7 சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கானது எதிர்வரும் 15 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுக்குமாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய...
சூடான செய்திகள் 1

“வடமாகாணம் 4 சத வீத பங்களிப்பை நல்குகின்றது” ஏற்றுமதியில் வடக்கையும் தீவிரமாக ஈடுபடுத்த திட்டங்கள் !-அமைச்சர் ரிஷாட்

(UTV|COLOMBO) கிட்டத்தட்ட 10 இலட்சம் மக்களை கொண்ட வட மாகாணம், இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நான்கு சதவீத பங்களிப்பை நல்குவதாகவும் தேசிய பொருளாதார வளர்ச்சியில் எதிர்வரும் காலங்களிலும் காத்திரமான பங்களிப்பை இந்த மாகாணம்...
சூடான செய்திகள் 1

கொஸ்கொட சுஜிவவை கைது செய்ய நீல எச்சரிக்கை

(UTV|COLOMBO) பெருந் தொகையான ஹெரோயின் போதைப்பொருளை டுபாயில் இருந்து இலங்கைக்கு அனுப்பியதாக சந்தேகிக்கப்படும் ‘மோரில்’ மற்றும் ‘கொஸ்கொட சுஜி’ ஆகியோரை கைது செய்ய, இன்டர்போல் எனப்படும் சர்வதேச காவற்துறையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. இதற்காக இன்டர்போல்...
கிசு கிசு

ஒசாமா பின் லேடனின் மகனின் தலைக்கு ஒரு மில்லியன்?

(UTV|AMERICA) ஹம்சா பின் லேடன் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களுக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் சன்மானம் வழங்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது. அல்-கய்தா அமைப்பின் முக்கியத் தலைவராக ஒசாமா பின் லேடனின்...
சூடான செய்திகள் 1

2945 மில்லியன் ரூபாய் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட இருவரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO) கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொள்ளுபிட்டி பகுதியில் 2945 மில்லியன் ரூபாய் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம்...