போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் கைது
(UTV|COLOMBO) போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவர் மீட்டியாகொட, கிரலகஹ பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட ஒரு சந்தேகநபருக்கு சொந்தமான வர்த்தக நிலையத்தில் வைத்து போலி நாணயத்தாள்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....