Month : March 2019

விளையாட்டு

232 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இலங்கை

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இலங்கை அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய இலங்கை அணி சார்பில் குசல்...
சூடான செய்திகள் 1

ரத்கம இளம் வியாபாரிகள் கொலை-அரசு பொறுப்புக்கூற வேண்டும்

(UTV|COLOMBO) காலி – ரத்கம வியாபாரிகள் 02 பேர் கொலை செய்யப்பட்டமைக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று(02) அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்...
விளையாட்டு

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் இன்று (03)

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (03) ஆரம்பமாகவுள்ளது. ஜொஹன்னஸ்பேர்க்கில் நடைபெறும் போட்டி, இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. 7 வருடங்களுக்கு...
சூடான செய்திகள் 1

விமானப்படையின் பணிகளுக்கு ஜனாதிபதி பாராட்டு

(UTV|COLOMBO) 68 வருட காலமாக தாய் நாட்டின் இறைமையையும் பௌதீக ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்காக இலங்கை விமானப்படை மேற்கொண்டுவரும் பணிகள் பாராட்டத்தக்கதாகுமென ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். நேற்று (02) முற்பகல் ஹிங்குரக்கொட விமானப் படை...
வணிகம்

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்?

(UTV|COLOMBO)  கடந்த சில தினங்களுக்கு முன்னர் உலக பொருளாதார முன்னேற்றம் காரணமாக தங்கத்தின் விலை குறைவடைந்து பதிவாகியுள்ளது. இதற்கமைய ஒரு அவுன்ஸ் தங்கம் 1293 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் 1330...
சூடான செய்திகள் 1

வலம்புரி சங்குடன் நபர் ஒருவர் கைது

(UTV|COLOMBO) பதுளை, ஹாலிஎல, உடுவர பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் வைத்து மூன்று கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன்  40 வயதான நபர்  ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்று பதுளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்....
சூடான செய்திகள் 1

புளூமென்டல் சங்க கைது

(UTV|COLOMBO) இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினரான புளுமெண்டல் சங்க என அறியப்படும் சங்க சிரந்த உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மூன்று பேர் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்....
சூடான செய்திகள் 1

இன்றைய வானிலை…

(UTV|COLOMBO) இன்று மாலை  சில பிரதேசங்களில் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் காலி மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் மழை பொழியக்கூடும் எனவும். கிழக்கு...
சூடான செய்திகள் 1

வருடத்தின் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி 67 பேர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) வருட தொடக்கத்தில் முதல் இரு மாதங்களில் ரயிலுடன் மோதி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், ரயில் பாதையில் நடந்துசென்றவர்கள் என ரயில் பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார். கடந்த வருடத்தில்...
விளையாட்டு

இலங்கை கிரிக்கட் முழு உறுப்புரிமையை மீண்டும் பெற்றது

(UTV|COLOMBO) சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) முழு உறுப்புரிமையை மீண்டும் இலங்கை பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் சம்மி சில்வா ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு தெரிவித்துள்ளார். டுபாயில் தற்போது இடம்பெற்று வரும் சர்வதேச...