Month : March 2019

சூடான செய்திகள் 1

விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்புக்கு அதி நவீன ஆயுதங்கள் கொள்வனவு

(UTV|COLOMBO) பாதாள உலக குழுக்களின் தலைவர்கள் மற்றும் போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக அதி நவீன ஆயுதங்களை புதிதாக கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் விசேட அதிரடிப்படையினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்ள...
சூடான செய்திகள் 1

மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

(UTV|COLOMBO) திருத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றமையால், மேல்​கொத்மலை நீர்த்தேகத்தின் வான்கதவுகள் அனைத்தும், நாளை(05) திறந்துவிடப்படவுள்ளதாக, மேல்கொத்மலை நீர்த்தேக்கப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே, நீர்த்தேக்கத்தின் அருகில் வசிக்கும் மக்கள், நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதிகளில் நடமாடுவதையோ இறங்குவதையே...
விளையாட்டு

தோல்விக்கான காரணம் வெளியானது…

(UTV|COLOMBO) இலங்கை அணியின் விக்கெட்டுக்கள் முக்கியமான தருணங்களில் அடுத்தடுத்து சரிந்தமையே தென்னாபிரிக்கா அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைவதற்கு காரணம் என அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார்....
வகைப்படுத்தப்படாத

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி…

(UTV|AMERICA) அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர சூறாவளி காரணமாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், 14 பேர் உயிரிழந்தனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, லீ கவுண்டியின் பீராகார்டு நகரில் அதிக அளவில்...
சூடான செய்திகள் 1

இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான் விமான சேவைகள் நாளை முதல்

(UTV|COLOMBO) இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவிய பதற்ற நிலைமை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு – பாகிஸ்தான், கராச்சி – லாஹோர் விமான சேவைகள் நாளை(05) மீளவும் ஆரம்பிக்கப்படவுள்ளன....
வகைப்படுத்தப்படாத

விரைவில் பணிக்கு திரும்புவேன்…

(UTV|INDIA) மருத்துவப் பரிசோதனைகள் நிறைவடைந்ததும் தாம் விரைவில் பணிக்கு திரும்புவதாக, பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட, இந்திய விமானி அபிநந்தன் தெரிவித்துள்ளார். அவர் இந்தியாவிடம் பொறுப்பளிக்கப்பட்ட பின்னர் கடந்த 2 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...
சூடான செய்திகள் 1

ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

(UTV|COLOMBO) காவல்துறையினர் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் ஒரு கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் ரத்கம நகரில் கைது செய்யப்பட்டுள்ளனர். உந்துருளியில் கேரள கஞ்சாவை கொண்டு சென்ற போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மொதரை மற்றும்...
சூடான செய்திகள் 1வணிகம்

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

(UTV|COLOMBO) கேகாலை மாவட்டத்தில் இந்த வருடத்தில் 25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகாரசபையின் கேகாலை மாவட்ட முகாமையாளர் டபிள்யு.எம்.பி.எஸ்.விஜேதுங்க தெரிவித்துள்ளார். இந்த வருடத்தில் மாவட்டத்தில் 138...
கிசு கிசு

உலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்…

(UTV|CHINA) சீனாவின் அரசு செய்தி நிறுவனமான சின்குவா செய்தி தொலைகாட்சி அலைவரிசையில் , பெண் போன்ற வடிவமைப்பைக் கொண்டு உருவாக்கப்பட்ட ரோபோவை செய்தி வாசிப்பாளராக பயன்படுத்தி உள்ளது. இந்த ரோபோ பீஜிங்கில் வருடாந்திர பாராளுமன்ற கூட்டத்தில்...
சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில்…

(UTV|COLOMBO) உலக வாழ் இந்து மக்களால் இன்று(04) சிவபெருமானுக்கு உரிய நாளான மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. மகா சிவராத்திரியை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:      ...