Month : March 2019
காணாமல் போன MH370 மலேசிய விமானத்தின் மர்மம்-5 வருட நினைவு கூறல்
(UTV|MALAYSIA) சாத்தியமான திட்டங்களுடன் விமானத்தை தேடுவதில் ஆர்வமுள்ள நிறுவனங்கள் இருந்தால் காணாமல் போன MH370 மலேசிய விமானத்தை தேடும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியும் என மலேசிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. காணாமல் போன...
வரவு செலவு திட்டம் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு
(UTV|COLOMBO) 2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை நாளை நிதி அமைச்சரினால் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. நாளை பிற்பகல் 2 மணிக்கு நிதி அமைச்சர் வரவு செலவு திட்ட யோசனையை பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ள நிலையில்...
இம் மாதம் 7ம் திகதியுடன் முறைப்பாடுகளை ஏற்கும் பணி நிறைவு
(UTV|COLOMBO) ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகளை ஏற்கும் பணி வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கருதப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முறைப்பாடுகள்...
ட்விட்டர் பதிவினால் வந்த வினை…
பொலிவூட் நடிகை பிரியங்கா சொப்ராவை யுனிசெப் நல்லெண்ணத் தூதுவர் பதவியிலிருந்து விலகுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது.இந்திய தாக்குதலை அவர் நியாயப்படுத்தியது இதற்கான காரணமாகும். விமானப்படை தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்த பொலிவுட் நடிகை பிரியங்கா சொப்ராவை யுனிசெஃப்...
நோர்வே வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு
(UTV|COLOMBO) நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் மரியானா ஹேகன் நாளை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதரகம் இதனைத் தெரிவித்துள்ளது. நாளையும் நாளைமறுதினமும் இலங்கையில் தங்கி இருக்கும் அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன், வெளிவிவகார...
நாட்டில் பாரிய ஏற்றுமதி தயாரிப்பு வலயம் இன்று பிங்கிரியவில் ஆரம்பம்
(UTV|COLOMBO) இலங்கையிலேயே பாரியளவிலான முதலீட்டு வலயமான பிங்கிரிய புதிய முதலீட்டு வலயத்தின் பணிகள் இன்று(04) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆரம்பிக்கப்படவுள்ளன. குறித்த புதிய முதலீட்டு வலயத்தின் ஊடாக இளைஞர் யுவதிகள் பலருக்கு புதிய...
ஜனாதிபதி கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு வருகை…
(UTV|COLOMBO) பம்லபிட்டியில் டிபென்டர் வாகனம் மோதியதில் படுகாயமடைந்து, தேசிய மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் பொரளை காவல்துறை போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பார்வையிட்டுள்ளார்....
ம.வி.முன்னணியின் தலைவருக்கும்-எதிர்கட்சித் தலைவருக்கும் இடையே சந்திப்பு
(UTV|COLOMBO) மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க மற்றும் எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இடையே எதிர்வரும் புதன் கிழமை 04.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. நேற்று(03) மாலை குருநாகலில்...
அநுராதபுரம் பொது மருத்துவமனையில் கொள்ளை
(UTV|COLOMBO) அநுராதபுரம் பொது மருத்துவமனையில் நிர்வாக கட்டிடத்தில் இருந்த பாதுகாப்பு பெட்டகம் உடைக்கப்பட்டு அதிலிருந்து சுமார் 64 லட்சம் ரூபாய் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக 03 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 02ம்...